Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
மீண்டும் கவர்ச்சி பக்கம் காஜல்

தெலுங்கில் அதிரடி கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பின்னர் அடக்கியே வாசி்த்த காஜல் அகர்வால் இப்போது மீண்டும் கவர்ச்சி பக்கமே தாவிவிட்டார்.

தெலுங்கில் படு கவர்ச்சியாக இவர் நடித்த சில படங்களால் கோலிவுட்காரர்களின் கண்ணில் பட்டவர் காஜலல். தொடர்ந்து பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

தமிழில் நடிக்க ஆரம்பித்ததும் தெலுங்கிலும் கவர்ச்சியை கொஞ்சம் கைவிட்டுவிட்டு நல்ல கதைகளைத் தேடி நடித்தார். ஆனால், அப்படி இவர் நடித்த எந்தப் படமும் எடுபடவில்லை. தமிழும் கை கொடுக்கவில்லை.

இந் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி மகனுடன் இவர் நடித்த மஹாதீரா ஆந்திராவில் செம ஹிட். இதற்கான காரணங்களில், காஜலின் ஹாட் கவர்ச்சியும் ஒன்று.

இதனால் காஜல் காட்டில் மீண்டும் அடைமழையாக வாய்ப்புகள். இதையடுத்து மீண்டும் முழு கவர்ச்சிக்கு தயாராகிவிட்டாராம்.

தமிழிலும் விரைவில் இதே கவர்ச்சி ஆயுதத்துடன் மீண்டும் குதிப்பாராம்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: kwt
பதிவு செய்தது: 05 Nov 2009 2:02 pm
இவளு நல்ல முழி உள்ள பெண் கட்டு ஊடல்

பதிவு செய்தவர்: ராத்திரி
பதிவு செய்தது: 03 Nov 2009 9:50 pm
இவளுக்கு நடிக்கவே தெரியாது சுட்டுபோட்டாலும் நடிப்பு வராது. வேறு வழி இல்லை ஆடையை குறைத்து கவர்ச்சி காட்டி கல்லாவ கட்டவேண்டியதுதான்.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India