Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
எல்லோருக்கும் என் மீது ஆசை...!

எல்லோருக்கும் என் மீது ஆசை. இதை நான் தவறாக நினைக்கவில்லை, மாறாக ரசிக்கிறேன் என்று தில்லாக கூறுகிறார் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே.

கன்னட நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஷர்மிளா மந்த்ரா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த செளத் ஸ்டைல் விருதுப் போட்டியில், கன்னட நடிகைகளிலேயே மிகவும் ஸ்டைலானவர் என்ற பட்டத்தைப் பெற்றார் ஷர்மிளா மந்த்ரே.

சுயம்வரா படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக் சென்றிருந்த ஷர்மிளா பெங்களூர் திரும்பியுள்ளார்.

தனது அழகு அனைவரையும் கவர்ந்திருப்பது குறித்து பெருமையாக இருப்பதாக கூறுகிறார் ஷர்மிளா. அதை விட முக்கியமாக, சினிமாவிலும் சரி, வெளியிலும் சரி என் மீது நிறையப் பேர் ஆசை வைத்துள்ளனர். என் மீது அன்பு காட்ட விரும்புகின்றனர். ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளும் வயதை இன்னும் எட்டவில்லை. ஆனால் என் மீது ஆசை வைத்திருப்பவர்களை நான் தவறாக நினைக்கவில்லை. அதை ரசிக்கிறேன், பெருமையாக உணர்கிறேன் என்கிறார் தில்லாக.

விஷயம் என்னவென்றால் சாஜினி என்ற படத்தில் தனி நாயகியாக அறிமுகமானார் ஷர்மிளா. அதில் மட்டும்தான் அவர் தனி நாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் நடித்த எந்தப் படத்திலு்ம் அவர் தனி நாயகியாக நடிக்கவில்லை.

ஆனால் அதற்காக கவலைப்படவில்லையாம் ஷர்மிளா. நான் இதுவரை நடித்த அனைத்துப் படங்களிலுமே எனது கேரக்டருக்கு நிச்சயம் முக்கியத்துவம் இருந்தது. எனவே இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்கிறார் கூலாக.

ஷர்மிளாவுக்கு தமிழில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: அன்புடன்
பதிவு செய்தது: 09 Nov 2009 11:07 am
நல்ல பெங்களூர் தக்காளி மாதிரிதான் யா இர்ருக! எவனுக்கு குடுத்து வெச்சி இர்ருகோ!

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 09 Nov 2009 10:58 am
கல்யாண வயசு வரள என்ன நீ வயசுக்கு வந்டுடள்ள அது போடும் எங்களுக்கு!

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India