Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹீரோயின் » முழு விபரம்
மலையாள நடிகை கீது- ஒளிப்பதிவாளர் ராஜீவ் சதீஷ் திருமணம்!

மலையாள நடிகை கீது மோகன்தாஸ் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொச்சியில் நடந்தது. ஒளிப்பதிவாளர் ராஜீவுடன் அவருக்கு திருமணம் நடந்தது. கேரள திரையுலகம் திரளாக வந்து அவரை வாழ்த்தியது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை கீது மோகன். 'ஒன்று முதல் பூஜ்யம்வரை' என்ற மலையாள படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமானார். அதன்பின்பு மம்முட்டி, மோகன்லால் நடித்த பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான 'நள தமயந்தி' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தார்.

ஆனால் தமிழில் அதற்குப் பிறகு வாய்ப்புகள் இல்லை அவருக்கு. இந்நிலையில் சேஷம் என்ற மலையாள படத்தில் நடித்த போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவுடடன் கீதுவுக்கு காதல் ஏற்பட்டது. க்ளாஸ்மேட் போன்ற பிரபல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் ராஜீவ். இவர்களின் காதல் பெற்றோருக்குத் தெரிந்ததும் திருமண ஏற்பாடுகளில் இறங்கினர்.

இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நேற்று மாலை கொச்சியில் உள்ள ராஜீவ்காந்தி பவுண்டேசன் இண்டர் ஸ்டேடியத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரபல மலையாள நட்சத்திரங்கள் மம்முட்டி, சீனிவாசன், நடிகை காவ்யா மாதவன் உள்பட ஏராளமான மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: kaundamani
பதிவு செய்தது: 19 Nov 2009 5:52 pm
daeee..... pannerselvam...unakku enda veen tension.......avanukku தழும்பு enkae irunthal unaku ennda...muhathil irunthal enna...sunniyil irunthal enna....avalukku allava tension....unakku enda...koyyala....

பதிவு செய்தவர்: பநீற்செல்வம்
பதிவு செய்தது: 17 Nov 2009 7:23 pm
மாப்பிள்ளை முகத்தில் என்ன தழும்பு? பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யலாமே? நல்ல களையாக உள்ளது முகம். தழும்பை சரி செய்தால் உண்ணும் அழாக இருக்கும்.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India