Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஹாலிவுட்
ஹாலிவுட் செய்திகள்
What is this?

ஜாக்சனின் டாக்குமென்டரி படம்- பார்க்க மாட்டாராம் ஜேனட்
மரணமடைவதற்கு முன்பு ஜாக்சன் மேற்கொண்ட ரிஹர்சல் காட்சிகள் அடங்கிய டாக்குமென்டரி படத்தை எனது வாழ்நாள் முழுவதும் பார்க்கப் போவதில்லை என்று மைக்கேல் ஜாக்சனின் தங்கையான ஜேனட் ஜாக்சன் கூறியுள்ளார்.மரணமடைவதற்கு முன்பு திஸ் இஸ் இட் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்து வந்தார் ஜாக்சன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து போனதால், அந்த ஒத்திகை நிகழ்ச்சிகளைத்...


வின்னி மண்டேலாவாக நடிக்கும் ஜெனிபர் ஹட்சன்
ஆஸ்கர் விருது பெற்ற நடிகையும், பாடகியுமான ஜெனிபர் ஹட்சன், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியான வின்னி மண்டேலா கேரக்டரில் நடிக்கவுள்ளார். வின்னி என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் மண்டேலாவின் சர்ச்சைக்குரிய முன்னாள் மனைவியான வின்னியின் கேரக்டரில் ஜெனிபர் ஹட்சன் நடிக்கிறார்.வின்னி மண்டேலா - ஏ லைப் என்ற பெயரிலான வி்ன்னியி்ன்..


காமரூன் படம் பெரிய 'டப்பா'!
ஹாலிவுட் நடிகை காமரூன் டயஸ் நடித்து சமீபத்தில் வெளியான தி பாக்ஸ் படம் பெரிய குப்பைப் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.மிக மோசமான ஹாலிவுட் படங்களில் ஒன்று என்றும் இது தேர்வாகியுள்ளது.பட்டன் பட்டன் என்ற ரிச்சர்ட் மாதேசன் என்பவர் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் தி பாக்ஸ். சமீபத்தில்தான் இது அமெரிக்காவில் ரிலீஸானது.இப்படம் ஹாலிவுட்..


கடைசி மூச்சு உள்ளவரை கவர்ச்சியாய் தோன்றுவேன்! - பமீலா
என் இறுதி மூச்சு உள்ளவரை கவர்ச்சியாய் இருக்க வேண்டும், தோன்ற வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியுள்ளார் பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன். 42 வயதாகும் பமீலா ஆண்டர்ஸன் எண்பதுகளின் இறுதியில் தொடங்கி, இன்று வரை நடிகையாக, தயாரிப்பாளராக, பேஷன் அழகியாக, தொலைக்காட்சி தொகுப்பாளராக, டான்ஸராக கலக்கி வருகிறார்.இன்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு..


மல்லிகாவின் லேட்டஸ்ட் 'ரசிகர்' ஜானி டெப்!
மல்லிகா ஷெராவத்தின் புதிய சர்வதேச ரசிகராக இணைந்துள்ளார் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன்' பட புகழ் ஹாலிவுட் ஸ்டார் ஜானி டெப்.மல்லிகா ஷெராவத் என்றவுடன் ஜாக்கி சான்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இப்போது அந்த இடத்திற்கு ஜானி டெப் வந்து விடுவாரோ என்று தெரிகிறது.காரணம், மல்லிகாவின் அழகில் மயங்கி தொப் என விழுந்து விட்டார் ஜானி டெப்.சான்டா மோனிகா..


மைக்கேல் ஜாக்சன் இறுதிச் சடங்கு செலவு ரூ. 5 கோடி!
பெவர்லி ஹில்ஸ்: சமீபத்தில் மரணமடைந்த 'பாப் கிங்' மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கிற்கு ரூ.5 கோடி செலவாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.பாப் இசையுலகின் பிதாமகனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன், கடந்த ஜூன் 25 ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். ஐம்பது வயதே ஆன ஜாக்ஸனின் மரணம் உலக முழுதும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை..


தற்கொலை மனோபாவத்தில் லின்ட்சே?
தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்துடன் லின்ட்சே லோஹன் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளதால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஹாலிவுட் நடிகையான லின்ட்சே லோஹன் சமீபத்தில் தனது தந்தை மைக்கேலை விட்டுப் பிரிந்தார். அது முதல் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து லோஹனின் உவியாளர் ஜென்னி முரோ,..


செரீனாவின் சினிமா விருப்பம்!
அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். உலகின் முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்கிறார்கள் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள். இவர்கள் மாடலிங்கிலும் ஈடுபட்டுள்ளனர். டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சினிமாவில் நடிக்கப்போவதாக செரீனா வில்லியம்ஸ் இப்போது அறிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "சினிமாவில் நடிப்பது எனது இன்னொரு கனவு...


மடோனா தொடங்கும் மகளிர் அகாடமிக்கு மலாவியில் எதிர்ப்பு
பாப் ஸ்டார் மடோனா, மலாவியில் தொடங்கத் திட்டமிட்டுள்ள மகளிர் அகாடமிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்யப் போவதாக மலாவி அரசு எச்சரித்துள்ளது.ஆப்பிரிக்க நாடான மலாவியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மகளிர் அகாடமியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் மடோனா. இந்த அகாடமி 13.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படவுள்ளது...


கிப்சன்-அடு்த்த காதல்-8வது குழந்தை
மெல் கிப்சன் 8வது முறையாக அப்பா ஆகியுள்ளார். அவருடைய ரஷ்ய காதலிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது ஒட்டுமொத்த திருமணங்கள் மற்றும் காதல் மூலம் கிப்சனுக்குப் பிறந்துள்ள எட்டாவது குழந்தையாகும்.கிப்சனுக்கு வயது 53 ஆகிறது. பிரேவ்ஹார்ட் நாயகனான கிப்சனின் லேட்டஸ்ட் காதலி 39 வயதாகும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒக்சானா கிரிகோரிவா. இருவரும் காதலிப்பதை கடந்த ஏப்ரல் மாதம்..


மடோனா அழைப்பு-மறுத்த யோகா குரு
தனக்காக தனியாக யோகா பயிற்சி வகுப்பை எடுக்க வேண்டும என்று பாப் ராணி மடோனா விடுத்த அழைப்பை யோகாசன நிபுணரான பிக்ரம் செளத்ரி நிராகரித்து விட்டார். எல்லோரையும் போல குரூப்பாக வந்துதான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறி விட்டாராம்.இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீஸ்வர யோகாசன நிபுணர் பிக்ரம் செளத்ரி. இவரிடம் ஏராளமான பேர், பல்வேறு..


ஜாக்சன் படம்..ஒரே நாள்..20 மில்லியன் டாலர்
மைக்கேல் ஜாக்சனின் கடைசி நேர இசை ஒத்திகைகளை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள 'திஸ் இஸ் இட்' என்ற டாக்குமென்டரி படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட முதல் நாளிலேயே 20 மில்லியன் டாலரை அள்ளி விட்டதாம்.கடந்த ஜூன் மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் மரணமடைந்தார் ஜாக்சன். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் ஜாக்சன்.திஸ்..


அம்மாவின் காதலருடன் உறவு கொண்ட ஜூலி!
பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் தனது 16வது வயதில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துக் கொண்டார் ஏஞ்செலீனா ஜூலி என்று ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர் எழுதியுள்ள ஜூலியின் புதிய வாழ்க்கை வரலாறு நூலில் எழுதப்பட்டுள்ளது.இது தெரிய வந்ததும், ஜூலியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் அவரது தாயார்.ஜூலியின் தாயார் மார்செலின் பெர்ட்ரான்ட்டுக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும்..


பாரிஸுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
நடப்புக் காதலருடன் பார்ட்டிக்குப் போன பாரிஸ் ஹில்டன், அங்கு முன்னாள் காதலர் கச்சேரி நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, அங்கிருந்து வெளியேறி விட்டாராம்.காதலர்களை மாற்றுவது, கால்சட்டையை மாற்றுவது போல மேற்கத்திய நாடுகளில் ரொம்ப சகஜம். போன வருடம் ஒரு காதலர், இந்த வருடம் ஒருவர், அடுத்த வருடம் இன்னொருவர் என்ற ரேஞ்சுக்கு அங்கு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.அந்த..


பாலிவுட்டுக்கு வரும் ஜெஸிகா சிம்ப்ஸன்!
ஹாலிவுட் கவர்ச்சி நாயகி ஜெஸிகா சிம்ப்ஸன் அடுத்து இந்திப் படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அவரே செய்தி வெளியிட்டுள்ளார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர் கென் பேவ்ஸ் -உடன் விரைவில் அவர் மும்பைக்கு வருகிறார். தி பிரைஸ் ஆஃப் பியூட்டி எனும் டாக்குமெண்டரி தொடர் படப்பிடிப்பில் பங்கேற்கும் ஜெஸிகாவுக்கு, பாலிவுட் நடிகை நடிகை நேஹா தூபியா..


More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India