[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » சினிமா » ஹாலிவுட் » முழு விபரம்

கரோலினா குர்கோ'வாவ்'!   இலவச நியூஸ் லெட்டர் பெற          

உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் என்ற பெருமையை செக் நாட்டைச் சேர்ந்த கரோலினா குர்கோவா பெற்றுள்ளார். ஹாலிவுட் ஹாட்டீஸ்களை அவர் ஓரம் கட்டி ஒய்யாரமாக இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

இ ஆன்லைன் என்ற இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் குர்கோவாவுக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.

லிஞ்சரி எனப்படும் பெண்களின் உள்ளாடைகளுக்கான மாடல் அழகியாக திகழ்பவர்தான் குர்கோவா. அவருக்குத்தான் இந்தப் புதிய பெருமை.

வழக்கமாக ஹாலிவுட் ஹீரோயின்கள்தான் உலகின் செக்ஸியான பெண் என்ற பட்டத்தை பெரும்பாலும் தட்டிச் செல்வார்கள். ஆனால் செக் நாட்டைச் சேர்ந்த குர்கோவா அதற்கு செக் வைத்து விட்டார்.

அமெரிக்காவைத் தாண்டி அனைத்துக் கண்டங்களிலும் செக்ஸியான பெண்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு உணர்த்துவதாக இ ஆன்லைன் கூறுகிறது.

2வது இடத்தைப் பிடித்திருப்பவர் இஸ்ரேல் மாடல் அழகியான பார் ரபேலி. இவர் இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் நடிகரான லியோனார்டா டிகாப்ரியோவின் லேட்டஸ்ட் காதலியாவார்.

3வது இடத்தைப் பிடித்திருப்பவர் ஹாலிவுட்டின் ஹாட் ஸ்டார் ஏஞ்செலினா ஜூலி.

டிகாப்ரியோவின் முன்னாள் காதலியான கிஸெல் பன்ட்சனுக்கும் இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. நான்காவது இடத்தில் இருக்கிறார் கிஸெல்.
 
ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

இதோ உலகின் டாப் 10 செக்ஸி பெண்களின் பட்டியல்.

கரோலினா குர்கோவா, பார் ரபேலி, ஏஞ்செலினா ஜூலி, கிஸெல், ஸ்கார்லெட் ஜோஹன்சன், அட்ரியானா லிமா, ஹெய்தி கிளம், பெனிலோப் கிரஸ், மானுவேலா அர்குரி, ஷகீரா.


 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !



 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India