Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » சந்திப்போமா
சந்திப்போமா
What is this?

மோசடி...சின்னத் திரை விருதை திருப்பிக் கொடுத்த ராதிகா!
விருதுக்கான நடிகர் நடிகை பரிசீலனையில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் ராதிகா. மேலும் இது தொடர்பான தனது படங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பியுள்ளார். இன்று அதை தனி அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்....


நானும் விஜய்யை டைரக்ட் பண்ணப் போறேன்! - சித்திக்
விட்டால் விஜய் தனது 60 படத்துக்கும் இப்போதே இயக்குநரைப் பிடித்துப் போட்டுவிடுவார் போலிருக்கிறது. அவது 50 வது படம் எஸ்பி ராஜ்குமார், 51வது படம் ஜெயம் ராஜா என லைன் அப் பக்காவாக இருக்க, நடுவில் லிங்குசாமி, ரமணா, பேரரசு, செல்வராகவன் என இன்னும் சில இயக்குநர்களிடம் நாம சேர்ந்து படம் பண்ணியே ஆகணும் என்று அடம்..


எனக்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் லண்டன் ட்ரீம்ஸ் ஓடல! -அசின்
'லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது' என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.லண்டன் ட்ரீம்ஸ் வெளியான பிறகு அசின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. உடனே இல்லையில்லை அவர் எங்களுடன்தான் வசிக்கிறார் என்று அசின் அப்பா ஜோசப் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இன்னமும்..


'மலேஷிய போலீஸ் என் கையைப் பிடித்து இழுத்து தள்ளியது!' - சமீரா ரெட்டி
அசல் படத்தில் நடிக்க மலேஷியா போன என்னை அந்நாட்டுப் போலீஸ் போலீஸ் தாக்கி கீழே தள்ளிவிட்டது என நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.வாரணம் ஆயிரம் படத்தில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அஜீத்துக்கு ஜோடியாக இப்போது அசல் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேஷியாவில் சமீபத்தில் நடந்தது. அப்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி..


இதெல்லாம் ஒரு அசிங்கமா?-கரீனா
குர்பான் படத்தில் நான் முதுகு தெரிய நடித்திருப்பது அசிங்கமான காட்சியாகவோ அல்லது அறுவறுக்கத்தக்க வகையிலோ இருக்காது. இதை பெரிதுபடுத்த்த தேவையில்லை என்கிறார் கரீனா கபூர்.குர்பான் படத்தில் முதுகு முழுக்க தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார் கரீனா. டாப்லெஸ் காட்சியாக இது இருக்குமோ என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இது டாப்லெஸ் இல்லை மாறாக பேக்லெஸ் என்கிறார் கரீனா. அதாவது..


ஆயிரத்தில் ஒருவன்... வருமா வராதா?
சாதாரண படமாக ஆரம்பித்து, பின்னர் உலக மகா திரைப்படம் என செல்வராகவனால் பீடிகை போடப்பட்டு, பெரும் பணத்தை விழுங்கிய பிறகும் மூன்றாண்டுகளாக ரிலீசாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன்.பருத்தி வீரன் படத்தை முடித்ததும், நல்ல படத்தில்தான் நடிப்பேன் என்று அதன் நாயகன் கார்த்தி காத்திருந்து நடித்த படம். ஆனால் எக்குத்தப்பான பட்ஜெட், நினைத்த நேரத்தில் ஸ்கிரிப்டை..


பிகினி அணிய அனுமதித்தால் சீரியல்களில் நடிப்பேன் -ஷெர்லின் சோப்ரா
டிவி நாடகங்களில் நடிக்க நான் தயார். ஆனால் பிகினி உடையில் வர அனுமதிக்க வேண்டும் என்று குண்டைப் போடுகிறார் ஷெர்லின் சோப்ரா.ஷெர்லின் சோப்ராவை சாதாரண உடையில் பார்க்கவே முடியாது. அப்படி ஒரு கிளாமர் பிரியை. கவர்ச்சிகரமாக இருப்பதை மட்டும் விரும்புபவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதில் படு சமர்த்தாக காணப்பட்டார் ஷெர்லின். ஆனால் பின்னர்..


உடற் பயிற்சியாளருடன் காதல்? லட்சுமிராய் மறுப்பு!
தனது உடற் பயிற்சியாளர் பிரசாத் என்பவரை காதலிக்கிறார் என வந்துள்ள செய்தியை மறுக்கிறார் லட்சுமி ராய்.லட்சுமி ராய்க்கும் அவரது உடற்பயிற்சியாளர் பிரசாத்துக்கும் காதல் என்றும், இருவரும் வெளியூரில் ஒரே ஹோட்டலில் தங்குவதாகவும், பக்கத்து அறையையே அவருக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று லட்சுமி ராய் கேட்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.இது குறித்து லட்சுமிராயிடம் பேசினோம். நமது செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:..


நயன்தாராவுக்காக சிபாரிசு செய்யவில்லை! - பிரபுதேவா
நயன்தாராவுக்காக பாலிவுட்டில் நான் எந்த சிபாரிசும் செய்யவில்லை என்று நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா கூறியுள்ளார். இதுவரை கிசுகிசுவாக மட்டுமே இருந்த தங்கள் காதலை, ஒன்றாக வெளியில் சுற்றுவது மற்றும் பேட்டிகள் மூலம் நயன்தாராவும் பிரபுதேவாவும் உறுதிப்படுத்தியுள்ளனர். இரவுரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு இருதரப்பிலும் சம்மதம் தரப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நயந்தாராவை இந்திப் பட உலகில்..


த்ரிஷா... முன்னழகில் எட்டிப் பார்க்கும் டாடூ!
முடிந்தவரை திரையிலும் சூட்டைக் கிளப்பும் மூடுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது த்ரிஷா. தனது உடலின் முக்கிய பாகங்களில் டாட்டூ வரைந்து அதை பாதி வெளியில் தெரியும்படி காட்டுவதுதான் அவரது இன்றைய ஸ்டைல். இதை 'சிக்' த்ரிஷா கப்பென்று பற்றிக்கொள்ள, புதிதாய் பார்க்கும் (த்ரிஷா ஸ்டைலை!) நடிகர்களும் ரசிகர்களும் கிக்கேறிப் போய் கிடக்கிறார்களாம். இப்போதைக்கு தனது நெஞ்சிலும் முதுகிலும் இந்த..


ஷ்ரியாவின் தினசரி எக்சர்சைஸ்!
ஷ்ரியாவால் எக்சர்சைஸ் செய்யாமல் ஒரு நாள் கூட சும்மா இருக்க முடியாதாம். எக்சர்சைஸ் செய்யாவிட்டால் தலையே வெடித்தது போலாகி விடுமாம்.ஸ்லிம் உடல் நாயகிகளில் முக்கியமானவர் ஷ்ரியா. உடல் அழகைப் பேணுவதில் ஷ்ரியாவுக்கு நிகர் ஷ்ரியாதான். உடல் அழகிலும், பிட்னஸிலும் மிக மிக முக்கிய கவனம் செலுத்துகிறார் ஷ்ரியா.அதற்காக தினசரி எக்சர்சைஸ், யோகா ஆகியவற்றை தவறாமல் செய்கிறாராம் ஷ்ரியா.இதுகுறித்து..


குருசிஷ்யனில் நான் நடிக்கல!-வடிவேலு
குருசிஷ்யன் படத்தில் நான் நடிக்கவில்லை. அந்தப் படத்துக்காக இயக்குநர் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடப் போகிறேன் என்று நடிகர் வடிவேலு அறிவித்துள்ளார்.என்னம்மா கண்ணு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். இந்தப் படங்கள் குப்பையாக இருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவைதான் அவற்றை பாக்ஸ் ஆபீஸில் தூக்கி நிறுத்தியது.இப்போது 'குருசிஷ்யன்' என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்..


எந்திரன்..ஐஸ்வர்யா புளகாங்கிதம்
வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பட வாய்ப்புகளில் ஒன்று எந்திரன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு பத்திரிகை மற்றும் சேனல்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். எந்திரன், ராவண் இரண்டுமே எனக்கு மிக மிக முக்கியமான படங்கள். எந்திரன் விஞ்ஞானப் படம். ரஜினியின்..


பூனம் பாஜ்வாவுக்கு வாய்ப்பு தேடித் தருகிறேனா? - ஜீவா
பூனம் பாஜ்வாவுக்கு தன்னுடைய படங்களில் கட்டாயம் வாய்ப்பு தரவேண்டும் என கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்கிறார் ஜீவா. தெனாவட்டு படத்தில் ஜீவா - பூனம் பாஜ்வா ஜோடி நடித்தது. அந்தப் படத்துக்குப் பிறகு பூனம்தான் எனக்கு ராசியான நடிகை என்றும் அவரையே ஜோடியாக போடுங்கள் என்றும் தயாரிப்பாளர்களிடம் ஜீவா கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனை உறுதிப்படுத்தும் விதத்தில்..


தமன்னாவுடன் காதல்?- ஜோதிகிருஷ்ணா
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன்தான் ஜோதிகிருஷ்ணா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஜோதிகிருஷ்ணா. அந்தப் படத்தில்தான் நடிகை ஸ்ரேயாவை அறிமுகப்படுத்தினார்.தமன்னாவை நடிகையாக 'கேடி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே. அப்போதே ஜோதி கிருஷ்ணாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.இப்போது ஊலல்லலா எனும் புதிய படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் ஜோதிகிருஷ்ணா...


More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India