Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » முழு விபரம்
இலங்கையில் இந்திய படங்களை வெளியிட எதிர்ப்பு
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 17:27 [IST]

கண்டி: தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்தையும் இலங்கையில் தடை செய்ய வேண்டும் என சிங்கள தீவிரவாத அமைப்பினர் கண்டி மற்றும் இதர பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

தென்னிந்திய மொழிப்படங்களை எடுப்பவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளின் ஆகரவாளர்கள் என்றும், இவர்களது படங்களை இலங்கையில் வெளியிட மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இந்தப் போஸ்டர்களில் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சிங்கள ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்கக் கொடுக்கும் பணம் விடுதலைப் புலிகளுக்கு போவதாகவும் அந்த போஸ்டர் வாசகங்கள் கூறுகின்றன.

கண்டி நகரின் கடைவீதி, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: மானத்தமிழன
பதிவு செய்தது: 10 Jan 2009 7:36 pm
ஆம் எல்லா தமிழரும் ஒன்று சேருவோம் . பிரபாகரனின் கீழ் . இல்லையேல் எல்லோருக்கும் அழிவு .

பதிவு செய்தவர்: ஈழத்தமிழன்
பதிவு செய்தது: 10 Jan 2009 6:51 pm
புலிகள் வெல்லப்பட்டால் தமிழரை எவ்வளவு கேவலப் படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம். கொல்லப்பட்ட தமிழ் பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்பவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும். அரசியலை பார்க்கும்போது "சரத் பொன்சேகா" தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று சொன்னது சரிபோல் உள்ளது. தமிழக மக்கள் எப்படி? (வெறுத்துப்போன ஈழத்தமிழன்)

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India