Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » முழு விபரம்
இலங்கை திரைப்பட விழா தள்ளிவைப்பு!

டெல்லி: இலங்கை காலேயில் நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு காலே திரைப்பட விழாவை நடத்த முடியவில்லை' என விழாவின் ஒருங்கிணைப்பாளர் மெனிகா வான் டெர் பூர்டன் அறிவித்துள்ளார்.

ஆனால் அரசுத் தரப்பில் பாதுகாப்புக்காக இந்த விழாவுக்கு கிரீன் சிக்னல் கிடைக்காததாலேயே தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை தேசிய திரைப்படக் கழகத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த விழா இது. இலங்கை திரைப்பட இயக்குநர் விமுக்தி ஜெயசுந்தராவின் ஆஹாசின் வேட்டெ என்ற படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. ஸ்பெயின் திரைப்பட விழாவில் பங்கேற்ற படம் இது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: sara
பதிவு செய்தது: 05 Nov 2009 1:05 am
தமிழில் அது காலே இல்லை. காலி என்பதே சரி.

பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 04 Nov 2009 5:53 pm
வாழ்க சிங்களம் ..... இந்த படத்தை நமது சேனல் ஒழிபரப்பு செய்யும் .... மேலும் எமது கண்டனத்தை மதிய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் தெருவிக்கிறேன் ......

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India