2012 : ருத்ரம்- பட விமர்சனம்நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன் இயக்கம்: ரோலண்ட் எமிரிக் தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம்...
கண்டேன் காதலை - விமர்சனம்நடிகர்கள்: பரத், சந்தானம், தமன்னா, சிங்கமுத்துஇசை: வித்யாசாகர்ஒளிப்பதிவு: பிஜி முத்தையாதயாரிப்பு: மோசர் பேர் எண்டர்டெயின்மெண்ட்இயக்குநர்: ஆர் கண்ணன்முன் பின் அறிமுகமில்லாத பரத்தும் தமன்னாவும் எதேச்சையாக ரயிலில் சந்திக்கிறார்கள். சினேகமாகிறார்கள். வாழ்க்கையில் தோல்வியுற்று இலக்கில்லாமல் பயணிக்கும் பரத்துக்கு தமன்னாவின் நட்பு, சில ஆரம்ப அறுவைகளுக்குப் பிறகு பிடித்துப் போக, அவரது ஊரான தேனிக்குப் போகிறார். இன்னொரு பக்கம் முன்னாவைக்..
ஜகன்மோகினி - விமர்சனம்நடிப்பு: நமீதா, நிலா, ராஜா, வடிவேலுஇசை: இளையராஜாஇயக்கம்: என்கே விஸ்வநாதன்தயாரி்ப்பு: எச் முரளி விட்டலாச்சார்யா இயக்கத்தில் 80களில் ஜெயமாலினி நடித்து வெளிவந்த ஜெகன்மோகினியை, நமீதாவை வைத்து ரீமேக்கியிருக்கிறார்கள்.'ஓல்ட் எப்பவுமே கோல்ட்' என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். கதை எல்லோருக்குமே தெரிந்த சமாச்சாரம்.காதலித்து துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை மணப்பவனை மயக்கி எடுத்துச் செல்லும் மோகினி,..
பேராண்மை - விமர்சனம்நடிப்பு: ஜெயம் ரவி, பொன்வண்ணன், வடிவேலு, ரோலண்ட் கிக்கிங்கர்இசை: வித்யாசாகர்ஒளிப்பதிவு: சதீஷ் குமார்தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல்இயக்கம்: எஸ்பி ஜனநாதன்கடல்புறத்து மக்கள், நகரத்தின் எச்சங்களாய் வீசியெறியப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள்... இப்படி சமூகத்தின் பல வகை மனிதர்களைப் படிப்பதில் தனக்குள்ள தீவிர ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன், பேராண்மை மூலம். இந்த முறை காடும் காடு..
ஆதவன்- திரை விமர்சனம்நடிப்பு: சூர்யா, வடிவேலு, நயன்தாரா, முரளி, சரோஜாதேவி இசை: ஹாரிஸ் ஜெயராஜ்இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்தயாரிப்பு: ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்மக்கள் தொடர்பு: நிகில்மின்சாரக் கண்ணா என்ற தனது தோல்விப் பட பார்முலா இந்த முறையாவது வெற்றியைத் தருமா என (விஷ) பரீட்சையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ரிசல்ட்? கடைசி பாராவைப் பாருங்க!குழந்தைகளின்..
'மதுரை- தேனி: வழி ஆண்டிப்பட்டி'- விமர்சனம்நடிகர்கள்: அரவிந்த் வினோத், ஸ்ரித்திகா, சிங்கமுத்து, முத்துக்காளை, நெல்லை சிவாஇசை: ஜேவிஇயக்கம்: ரதிபாலாதயாரிப்பு: கே விமல், எஸ் ஜானகி சோனைமுத்துபிஆர்ஓ: சக்திவேல்தலைப்பே சொல்லிவிடும் இது என்ன மாதிரி கதை என்பதை... ஒரு பஸ் மதுரையிலிருந்து கிளம்பி தேனி போவதற்குள் நாயகனும் நாயகியும் காதலில் விழுவதும் அதைத் தொடர்ந்து வரும் மோதல்களிலிருந்து எழுவதும்தான் இந்தப் படத்தின் ஒரு வரி..
உன்னைப்போல் ஒருவன்-விமர்சனம்நடிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜாஒளிப்பதிவு: மனோஜ் சோனிஇசை : ஸ்ருதிஹாஸன்எடிட்டிங்: ராமேஷ்வர் பகவத்கலை: தோட்டா தரணிஇயக்கம்: சக்ரி டோலட்டிதயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலாமக்கள் தொடர்பு: நிகில் கலைப்படமாக இருந்தாலும் கொலைப்படமாக இருந்தாலும் மக்களுக்கான படமாக இருக்கவேண்டும்... மக்களைப் பிரதிபலிக்கும் படமாக இருக்கவேண்டும். அவையே மக்களின் வரவேற்பைப் பெறும். இதுதான்..
ஈரம் - விமர்சனம்நடிப்பு: ஆதி, சிந்துமேனன், நந்தா, சரண்யா மோகன்ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸாஇசை: எஸ் தமன்இயக்கம்: அறிவழகன்தயாரிப்பு: எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர்பிஆர்ஓ: நிகில் முருகன்தமிழில் புதுமுயற்சி… மிரட்டலான படம் என்று இந்தப் படத்தைச் சொல்ல முடியாது. பல ஆங்கிலப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த விஷயங்கள்தான். ஆனால் நம்பகமான கதைப் பின்னணி மற்றும் நல்ல உருவாக்கம் மூலம் ஈரம்..
கந்தசாமி - பட விமர்சனம்நடிப்பு: விக்ரம், வடிவேலு, ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணாஇசை: தேவி ஸ்ரீபிரசாத்ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம்இயக்கம்: சுசி கணேசன்தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணுமக்கள் தொடர்பாளர்: டைமண்ட் பாபுஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிரான சூப்பர் ஹீரோவின் போராட்டம் என்ற 'எவர்கிரீன் சப்ஜெக்ட்'தான் மீண்டும் ஒரு முறை கந்தசாமி எனும் பிரமாண்ட திரை வடிவாய்..
பொக்கிஷம் - விமர்சனம்நடிப்பு: சேரன், பத்மப்ரியா, விஜயகுமார், இளவரசுஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்இசை: சபேஷ் முரளிஎழுத்து - இயக்கம்: சேரன்தயாரிப்பாளர்: ஹிதேஷ் ஜபக்பிஆர்ஓ: நிகில் முருகன்தொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.கதை மிக மிக சின்ன ஒரு முடிச்சுதான்.உடல்நலம் சரியில்லாத தன்..
அழகர் மலை - விமர்சனம்நடிப்பு: ஆர்கே, பானு, வடிவேலு, நெப்போலியன், மணிவண்ணன், லால், சோனாஇசை: இசைஞானி இளையராஜாஒளிப்பதிவு: கார்த்திக் ராஜாகதை திரைக்கதை வசனம் இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்தயாரிப்பு: கருமாரி கந்தசாமிபிஆர்ஓ: ஜான்எல்லாம் அவன் செயல் படத்துக்குப் பிறகு ஆர்கே நாயகனாக நடித்துள்ள படம் அழகர் மலை. முதல் படத்தில் வித்தியாசமான வக்கீலாக வந்து மிரட்டியவர், இந்தப் படத்தில் மதுரைக்கார கிராமத்து இளைஞராக..
மலையன்-பட விமர்சனம்நடிப்பு: கரண், ஷம்மு,உதயதாரா, சரத்பாபு, கஞ்சா கருப்பு, மயில்சாமி.இசை: தினா. தயாரிப்பு: சி.பாலசுப்பிரமணியன், பி.கே.ரகுராம்.இயக்கம்: எம்.பி.கோபி.சரக்கே இல்லாமல் சவுண்ட் விடுவதில் தமிழ் சினிமாக்காரர்கள் கில்லாடிகள். "இந்தப் படம் இப்படியாக்கும்... அப்படியாக்கும்... நிஜக் கதையாக்கும்' என சென்னையிலிருந்து சிவகாசி வரை சரவெடி கொளுத்துவார்கள், படம் வெளியாகும் முன். வெளிவந்த பிறகுதான் தெரியும், ஒரு வெடிக்காத ஓலைப் பட்டாசுக்காக, இவர்கள்..
மோதி விளையாடு- விமர்சனம்நடிப்பு: வினய், காஜல் அகர்வால், இசை: கலேனியல் கஸின்ஸ்பாடல்கள்: வைரமுத்துஇயக்கம்: சரண்நம்ப முடியவில்லை... நல்ல இயக்குநர் என்று பெயர் வாங்கிய சரணிடமிருந்து இப்படியொரு மோசமான படமா, என்று!காட்சிக்குக் காட்சி டெக்னிக்கல் சமாச்சாரங்களில் சற்றே புத்திசாலித்தனமும், ஏகப்பட்ட பணக்காரத்தனமும் தெரிந்தாலும் வினயின் மோசமான நடிப்பு, எந்த வித இலக்கும் லாஜிக்கும் இல்லாத திரைக்கதை ஆகியவை பயங்கரமாகக் கடுப்படிக்கின்றன. ராஜன்..
வேலுபிரபாகரனின் காதல் கதை - விமர்சனம்நடிகர்கள்: வேலுபிரபாகரன், ஷெர்லி தாஸ், ரங்காயனி, ப்ரீத்திஇசை: இளையராஜாஇயக்கம்: வேலு பிரபாகரன்தயாரிப்பு: ஜேஎஸ்கே பிலிம்ஸ்"அய்யோ செக்ஸை வியாபாரமாக்குகிறார்களே... அது எவ்வளவு புனிதமானது, செக்ஸ் பற்றி விழிப்புணர்வு இல்லாத சமூகமாக இருக்கிறதே...", என்று கூவிக் கொண்டே, செக்ஸை விற்பது ஒரு கலை. அது வேலுபிரபாகரனுக்கும் நன்றாகவே கை வந்துள்ளது.மூன்று அழகான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் அல்லது சூழ்நிலை காரணமாக தங்கள்..
அச்சமுண்டு அச்சமுண்டு-விமர்சனம்நடிகர்கள்: பிரசன்னா, ஸ்னேகா, அக்ஷயாஇசை: கார்த்திக் ராஜாஒளிப்பதிவு: க்ரிஸ் ப்ரெலிக்தயாரிப்பு: ஆனந்த், ஆஸ்மா, அருண் வைத்தியநாதன் மற்றும் பி சீனிவாசன்இயக்கம்: அருண் வைத்தியநாதன்பிஆர்ஓ: நிகில் முருகன்இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் தொடாத ஒரு விஷயத்தை படமாக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் அருண் வைத்தியநாதன். குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்வது, கொடுமையான குற்றம் என்று தெரிந்தும் அதை அமைதியாகவே இன்னும்..