Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » சூட்டிங் ஸ்பாட்
சூட்டிங் ஸ்பாட்
What is this?

மயங்கி விழுந்த சிந்து மேனன்!
தெலுங்குப் படப்பிடிப்பில் இருந்த நடிகை சிந்து மேனன் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழில் ஈரம் படத்தில் நடித்த சிந்து மேனன், இப்போது சுபத்ரா என்ற தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மயங்கிவிழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று...


அக்ஷய் குமாரை அசத்திய த்ரிஷா!
தனது முதல் இந்திப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற த்ரிஷா, முதல் நாளே அக்ஷய் குமாரை அசத்திவிட்டாராம், தனது 'பர்பார்மன்ஸ்' மூலம்.ப்ரியதர்ஷன் இயக்கும் கட்டா மிட்டா என்ற இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் புனே அருகே உள்ள பாரமதி கிராமத்தில் துவங்கியது.இந்தப் படத்தின் கதைப்படி த்ரிஷா பக்கா வட இந்தியப் பெண்ணாக வருகிறாராம். எனவே அவரை ஒரு தென்னிந்தியப்..


ஜனநாதனின் சரித்திரக் 'காதல்'!
தொடர்ந்து மூன்று வித்தியாசமான படங்கள் மூலம் இன்று கோடம்பாக்கத்தின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஜனநாதன்.முதல் படம் இயற்கையில் கடல் புரத்து மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பனையின்றிச் சொன்னவர், ஈ படத்தில் நகரத்து சேரிவாசிகள் என ஒதுக்கப்பட்ட மக்களின் வயிற்றுப் பாட்டையும் அதை விஞ்ஞானம் எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதையும் தத்ரூபமாகச் சொல்லி பாராட்டுக்களைப் பெற்றார்.இப்போது தனது மூன்றாவது..


மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!
"கைவசம் மும்பை ஹீரோயின் இருக்கு... சீன் படு ஹாட்டா வரணும்... பாத்தாலே பத்திக்கணும்... என்ன செய்யலாம்?""பேசமா மிளகாய் தொட்டியில இறக்கிவிட்டா.. படு ஹாட்டா இருக்காது?""ஆ... சூப்பர் ஐடியா... அதையே சீனாக்கு"-படிக்க சற்று பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதல்லவா! ஆனால் இது தமாஷ் இல்லை.. நிஜமாகவே நடந்தது, விஷால் நடிக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்துக்காக.இந்தப் படத்தில் நீத்து சந்திரா உள்ளிட்ட..


மரத்தில் மோதிய கேரவன் - உயிர் தப்பினார் நடிகர் பாலா
கேரவன் மரத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் நடிகர் பாலா.'அன்பு,' படத்தில் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'மஞ்சள் வெயில்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்திருக்கும் தமிழ் நடிகர் பாலா.ஒரு மலையாள படப்பிடிப்புக்காக நேற்று காலை மூலமட்டம் என்ற இடத்துக்கு கேரவனில் புறப்பட்டார்.அவருடன் கேரவனில் படப்பிடிப்பு குழுவினர் சிலரும் இருந்தார்கள். புலிக்கானம்..


மணிரத்னம் டென்ஷன்!!
மணிரத்னத்தின ராவண் படப்பிடிப்புக் குழு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கிறது.ராவண் படத்தை ஆரம்பித்ததிலிருந்து மணிரத்னமும் அவர் குழுவினரும் சந்தித்த பிரச்சினைகளை படமாக எடுத்தால் அது ராமாயணம் போல நீளும் போலிருக்கிறது. கேரள வனத்துறை வழக்கு, மணிரத்னம் நெஞ்சு வலி, படப்பிடிப்பில் பாகனை யானை கொன்றது, கேரவன்களின் பர்மிட்டுகள் முடக்கம், வட..


மனித உரிமை சிக்கலில் ஆட்டநாயகன்!
ஆட்ட நாயகன் என்றொரு படம். பகீரதப் பிராயத்தனம் செய்தும் எடுபடாத பி வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. ஒரு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விடுவது போல ஒரு காட்சியை எடுக்க வேண்டும். இதற்கு நிஜ குழந்தையையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர்..


கோடம்பாக்காத்துக்கு வெளியே ஒரு தமிழ் சினிமா!
தமிழ் சினிமா என்பது கோடம்பாக்கத்து அரசமரத்தடி நாட்டாமைகளின் கையில் மாட்டிக் கொண்டிருப்பதால்தான் இன்றைக்கு இத்தனை அவலங்களும் தலைவிரித்தாடுகின்றன. திரைத் தொழிலுக்கான அர்த்தமும் மாறிப்போயிருக்கிறது. இந்த நிலை எத்தனை சீக்கிரம் மாற்றப்படுகிறதோ, அப்போதுதான் ஆரோக்கியமான சினிமாக்கள், பொழுதுபோக்குகள் உருவாகும் வாய்ப்பு உருவாகும்.உலகில் தமிழ்ப்பேசும் மக்கள் அதிகரிக்க அதிகரிக்க இத்தகைய நல்ல வாய்ப்புகளும் உருவாகத் துவங்கியுள்ளன.சமீபத்தில் நார்வே தமிழர்கள் 'மீ்ண்டும்'..


காவேரி படத்தில் நிர்வாண காட்சி!
காசி படத்தில் நாயகியாக நடித்த காவேரி முதல்முறையாக தயாரிக்கும் அத்தியாயம் 6 என்ற தமிழ்ப் படத்தில் நிர்வாணக் காட்சி இடம்பெறுகிறதாம். இதில் புதுமுக நடிகை ஒருவர் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தக் காட்சிக்கு சென்சார் அனுமதி கிடைக்குமா அல்லது காதல் கதை படம் மாதிரி அலைக்கழிப்புக்கு உள்ளாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த..


தூத்துக்குடி மாவட்ட மக்கள் ரெம்பவும் நல்லவர்கள் - சூர்யா
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்ட மக்கள் சொந்த மண்ணை மறவாதவர்கள் என நடிகர் சூர்யா கூறினார்.டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சிங்கம். இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல்லை மாவட்டத்தில் எடுக்கப்படுகிறது.திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு பகுதியிலும் சிங்கம் படப்பிடிப்பு நடந்தது. அங்கு நடிகர் சூர்யா நடித்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அங்கு பிரமாண்ட..


விஜய், தமன்னாவை சூழ்ந்த ரசிகர்கள்
வேட்டைக்காரன் படப்பிடிப்பு வேலைகளை முற்றிலுமாக முடித்து கொடுத்துவிட்ட விஜய் தற்போது 50வது படமான சுறாவுக்காக கேரளாவில் பிசியாகி இருக்கிறார்.இதில் விஜய்க்கு தமன்னா ஜோடி போட்டுள்ளார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.அழகர் மலை படத்தை இயக்கிய எஸ்பி ராஜ்குமார் விஜய்யின் 50வது படத்தை பிரமாண்டமான வெற்றி படமாக மாற்ற முயற்சித்து..


30 ஆண்டுக்கு பின் வந்த புரடக்ஷன் கார்!
மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் மனைவி நெகிழ்ச்சியுடன் உள்ளார். காரணம், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் சுருளிராஜனின் வீடு தேடி வந்த சினிமா தயாரிப்பு நிறுவன கார் ஏற்படுத்திய நெகிழ்ச்சி அது.இன்றைக்கு வடிவேலு உட்கார்ந்துள்ள இடத்தில் அந்தக் காலத்தில் அம்சமாக அமர்ந்திருந்தவர் சுருளிராஜன். கிட்டத்தட்ட அத்தனை சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தவர் சுருளி.அவர் இல்லாமல்..


எந்திரன் க்ளைமாக்ஸ்... ரஜினி பங்கேற்கும் நெருப்புச் சண்டை!
எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் மிக மிக ரகசியமாக படமாக்கப்பட்டு வருகிறது, சென்னையில். படத்தின் இறுதியில் இடம்பெறும் நான்கு நிமிட நெருப்பு சண்டைக் காட்சி இது. பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுவது போலவும் அதில் ரஜினியின் சண்டை இடம்பெறுவதுமாக இந்தக் காட்சி படமாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்தப் படப்பிடிப்பில்..


மன்னிப்பு கேட்ட குத்து ரம்யா!
கன்னட டான்ஸ் மாஸ்டரை சரமாரியாக விமர்சித்துப் பேட்டி அளித்த நடிகை குத்து ரம்யா, அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு எதிராக கர்நாடக நடனக் கலைஞர்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.குத்து ரம்யா தற்போது கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் புதிய படம் ஜஸ்ட் மாத் மாதள்ளி. இப்படத்தின் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்..


உதைத்த பார்வதி - துடித்த பைட்டர்!
மிஸ் வேர்ல்ட் பட்டத்தை மயிரிழையில் தவற விட்டு இப்போது பாலிவுட்டுக்குள் புகுந்துள்ள பார்வதி ஓமனக் குட்டன் உதைத்த உதையால் ஒரு ஸ்டண்ட் மேன் துடித்துப் போய் விட்டாராம்.யுனைட்டெட் சிக்ஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் பார்வதி. ஆக்ஷன் படம் இது. பார்வதிக்கும் ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளனர்.சண்டைக் காட்சிகளில் படு உற்சாகமாக நடித்து வருகிறார் பார்வதி. கால்களால்..


More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next  
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India