மிஸ் டிரினிடாடின் செக்ஸ் லீலை அம்பலம்!2008ம் ஆண்டுக்கான மிஸ் டிரினிடாட் அன்ட் டொபாகோ பட்டம் வென்ற அழகி அன்யா அயூங் சீ, தனது காதலருடனும், இன்னொரு பெண்ணுடனும் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.2008ம் ஆண்டின் மிஸ் டிரினிடாட் டொபாகோ அழகிப் பட்டத்தை வென்றவர் சீ. இவர் தனது காதலர் வியாட் காலரி மற்றும் இன்னொரு பெண்ணுடன் ஜாலியா இருப்பதைப்...
ஐஸ்வர்யா ராய்-சல்மான் காதல் கதை படமாகிறது!பாலிவுட்டில் புயல் கிளப்பிய சல்மான்கான் - ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம் சுஜாப் ஹை இஷ்க் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. சல்மானும் ஐஸும் லவ்விக் கொண்டிருந்த அந்த ஆரம்ப நாட்களில் இருவரைப் பற்றியும் தினமும் ஒரு செய்தி அல்லது கார சாரமான கிசுகிசு வந்தவண்ணமிருக்கும். அடிக்கடி ஐஸ்வர்யாவின் படப்பிடிப்புகளில் போய், அவருடன் நடிக்கும் ஹீரோக்களைக் கலாய்ப்பது..
தென்னிந்தியாவில் டிவி 'அடிமைகள்' அதிகம்!வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள்தான் அதிக அளவில் டிவி பார்க்கின்றனராம். டிஏஎம் என்ற நிறுவனம் இதுதொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் பிற பகுதி மக்களை விட தென்னிந்திய மக்கள் அரை மணி நேரம் கூடுதலாக டிவி பார்க்கின்றனராம். இது வார நாள் கணக்கு. வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் அதிகமாக பார்க்கின்றனராம்.இந்தியாவின் பிற பகுதி..
கோவா சர்வதேச இந்தியப் பட விழாவில் பசங்ககோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இடம் பெறும் 26 படங்களில் தமிழிலிருந்து பசங்க படம் இடம் பெற்றுள்ளது.கோவாவில் 40வது சர்வதேச இந்திய திரைப்பட விழா 23ம் தேதி தொடங்குகிறது.இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழாவுக்கான சிறப்பு விருந்தினராக வஹீதா ரஹ்மான் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் மம்முட்டி..
சூப்பர் ஸ்டாராவது, சுப்ரீம் ஸ்டாராவது: இளையராஜா 'நச்'கதைதான் ஒரு படத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார். கதை இல்லாவிட்டால் சூப்பர் ஸ்டாரும் இல்லை, சுப்ரீம் ஸ்டாரும் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.மம்முட்டி, சரத்குமார் நடித்துள்ள பழசிராஜா தமிழ்ப் பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இப்படி அதிரடியாக பேசினார் இளையராஜா.நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், படத்தின் கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியிருக்கிறார்...
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள்!தன் மகன் சாந்தனுவை வைத்து சித்து - ப்ளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ட்டு படத்தை இயக்கி முடித்து வெற்றிகரமாக வியாபாரமும் பண்ணிவிட்ட பாக்யராஜ், அந்த சூட்டோடு புதுப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்திலும் சாந்தனுதான் ஹீரோ. தனது வெற்றிகரமான முதல்படம் சுவரில்லாத சித்திரங்களையே மீண்டும் இந்தக் காலத்துக்கேற்ப மாற்றி எடுக்கவிருக்கிறாராம் திரைக்கதைத் திலகம்.கதை அமைப்பு உள்ளிட்ட சில பணிகள்..
அபிஷோக்-ஐஸ்வர்யாவுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து!அமெரிக்க அதிபர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள் பிரபல இந்திய நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன். பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா 10-ந்தேதி வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார். அவருடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இம்முறை வெள்ளை மாளிகை..
அமிதாப்பின் பக்கத்து வீட்டுக்காரராகும் ஷில்பா- ராஜ் குந்த்ரா ஜோடி!திருமணம் முடிந்த கையோடு நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஜூஹு கடற்கரையில் உள்ள ஜல்சா பகுதியில் கட்டப்பட்டுளள புதிய வீட்டுக்குக் குடிபோகிறார். இங்குதான் அமிதாப்பின் பிரமாண்ட வீடு அமைந்துள்ளது.லண்டன்வாசியான ராஜ் குந்த்ரா, திருமணத்துக்குப் பிறகு மும்பைக்குக் குடியேற சம்மதித்துவிட்டதில் ஷில்பா ஷெட்டி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாராம். கொஞ்ச நாள் மும்பையிலும் பெரும்பாலான நாட்கள் லண்டனிலும்..
கமலை மத்திய அரசு கெளரவிக்கும்!-சோனிசென்னை: இஃபி (IFFI) விழா அமைப்பாளர்கள் பதில் கமல்ஹாஸனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது எனக்குப் புரிகிறது. கமல் போன்ற ஒரு சாதனையாளரின் பெருமையை 3 படங்களில் மட்டும் சொல்லிவிட முடியாது. எனவே டெல்லியில் மத்திய அரசு ஆதரவில் நடக்கும் திரைப்பட விழாவில் அவரது படங்கள் தனியாக திரையிட்டுக் காட்டப்படும், என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அம்பிகா சோனி..
இந்திய திரையுலக வருவாயில் 75% ஈட்டுவது தென்னிந்தியப் படங்களே!சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்..
வசூலை அள்ளும் 2012!உலகெங்கிலும் வெளியான ரோலண்ட் எமெரிக்கின் 2012 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங்கில் புதிய சாதனை நிகழ்த்தி வருகிறது.சமீபத்திய தகவலின்படி 260 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியான மூன்றே நாட்களி்ல் 65.2 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலக திரைப்பட சரித்திரத்தில் துவக்க நாட்களில் இந்த அளவு பெரிய வசூலைக் கண்டுள்ள 7 வது..
இந்தி படங்கள்தான் இந்திய படங்களா?-சசிஇயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்... அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட..
யோகியுடன் மோதும் நான் அவனில்லை-2!பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள அமீரின் யோகி திரைப்படம் வரும் பக்ரீத் பண்டிகைக்கு ரிலீசாகிறது. இந்தப் படத்துடன் மோதத் தயாராகிறது ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள நான் அவனில்லை -2. தீபாவளிக்கு வெளியான படங்களில் பேராண்மை மட்டுமே தப்பித்தது. மற்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன.தீபாவளிக்குப் பிறகு 6 திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஆறுமே நாறிப் போய்..
ஹாலிவுட் போகும் பேராண்மை!தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரே படமான பேராண்மையை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்கிறது அய்ங்கரன்.ஆனால் இப்போதுள்ள வடிவத்தில் அல்ல... பாடல்கள், தேவையற்ற சில காட்சிகளை வெட்டிவிட்டு சிக்கென்று தரப்போகிறார்களாம் இந்தப் படத்தை. தமிழில் 150 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், இப்போது ஆங்கிலத்தில் 90 நிமிட, ராம்போ டைப் ஆக்ஷன் த்ரில்லராக மாற்றப்படுகிறது. இதற்கான வேலைகளில்..
சிறு வயதில் டீக்கடையில் வேலை பார்த்த ஓம் பூரிசிறு வயதில் டீக் கடையில் வேலை பார்த்துள்ளார் நடிகர் ஓம்பூரி.இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகுக்குக் கிடைத்த நல்ல நடிகர்களில் ஒருவர் ஓம்பூரி. ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.சிறு வயதில் மிகக் கொடுமையான வறுவையில் வாடியுள்ளார் ஓம்பூரி. அம்பாலாவில் பிறந்தவர் ஓம் பூரி. அவரது ஆரம்பகாலம் மிகக் கொடுமையானது.ஓம்பூரியின் தந்தை தனது வீட்டில் நிலவிய வறுமையை விரட்ட..