செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
 முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்

மெகா டிவி: 'அமுதகானம்-275'   இலவச நியூஸ் லெட்டர் பெற          

Mega TV - Amutha Ganam
மெகா டி.வியில் தினமும் ஒருமணி நேரம் இசையால் வசமான இதயங்களின் செவிகளுக்கு மட்டும் இன்றி விழிகளுக்கும் விருந்தளிக்கும் அமுதகானம் நிகழ்ச்சி 275 நாட்களை கடந்து தொடர்ந்து நேயர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காலத்தால் அழியாத, நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தேனிசை பாடல்களின் இனிய தொகுப்பாக தினம் தினம் காலையும், மாலையும் ஒரு மணி நேர ரசிகர்களின் ரசனைக்கேற்ப அமுத மழை பொழிந்து வரும் இந்த அமுதகானம் நிகழ்ச்சி மெகா டி.வியில் தொடந்து 150 நாட்களை கடந்து நேயர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ஏதேனும் ஒரு கருத்தினை மையப்படுத்தி அந்த கருத்தோடு தொடர்புடைய சுவையான சம்பவங்களை சுவாரசியமாக தமிழ் நயத்துடன் எடுத்துரைக்கிறார், திரைப்பட இயக்குநர் ஆதவன்.

தேனிசைத் தென்றலாய், கருத்தொளிமிக்க அறிய பாடல்களின் இனிய தொகுப்பாக அமுத மழை பொழியும் இந்த அமுதகானம் நிகழ்ச்சி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 11 மணிக்கும் மெகா டி.வியில் ஒளிபரப்பு ஆகிறது.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Mahina International group    பதிவு செய்தது: 21 Aug 2008 08:32 pm

We are working in jeddah Saudi Arabia So we need Old songs and old movies after 1960 cinema films during night time after 10.30 pm night Saudi time(Indian time 1.00 midnight)because in SaudiArabia mostly business peoples are return to home at 10.30 pm night (Indian time 1.00 midnight)So please kindly forward this message to our tamil channels.






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India