Thats tamil

clear
clear
clear
  BSE  13,400.32 -103.90   NSE  3974.05 -29.85   RS/$ 48.69 0.23  at:16:10 Hrs (IST) Jul 13
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்
ரஹ்மான் இசையுடன் நோக்கியா!
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 12:19 [IST]

A R Rahman
மேலும் புதிய படங்கள்  
நோக்கியாவுக்காவே நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்' ஏஆர் ரஹ்மான் பிரத்தியேகமாக இசையமைத்துக் கொடுத்துள்ள ஆல்பம் இடம் பெற்றுள்ள செல்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நோக்கியா 5800 என்ற இந்த மாடல்தான் இப்போது இந்திய மொபைல் உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன். எக்ஸ்பிரஸ் மியூசிக் பிரிவில் இந்த செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை இந்த நோக்கியா 5800 செல்போனை அறிமுகம் செய்தார்.

இந்த செல்போன்களில், ஏ.ஆர்.ரஹ்மான் நோக்கியாவுக்கென்றே ஸ்பெஷலாக உருவாக்கிய கனெக்ஷன்ஸ் என்ற முழு ஆல்பமும் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.


தொடுதிரை வசதி கொண்ட இந்த செல்போன்களில் கிராபிக் ஈக்வலைசர், 6 ஆயிரம் பாடல்களை சேமிக்க வசதியாக 8 ஜிபி மெமரி கார்ட், சரவுண்ட் சவுண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 5800 மாடலின் விலை 21 ஆயிரத்து 839 ரூபாய்!

அப்படியே... இதையெல்லாம் வாங்குற ரேஞ்சுக்கு இப்போ சம்பளம் இருக்குதான்னும் பார்த்துக்கிடுங்க!

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ரஹ்மான்
பதிவு செய்தது: 09 Jan 2009 5:54 pm
ம்யுசிக்ல ஒன்னும் இல்லேனாலும் அடுத்தவன் தூக்கி விட்டே பேர் வாங்கீடிருக்கே...கலி காலம்ங்கறது இதுதானோ?

பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 09 Jan 2009 1:42 pm
சூப்பர்!! வெல்டன் ரஹ்மான் ... தேவா மாதிரி காப்பி அடிக்காம, இளையராஜா மாதிரி யாரையும் வாழ விடாம, முன்னுக்கு வந்த வரைக்கும் பெருமை தான்.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India