Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 திரைத் துளி
   ஹீரோயின்
   ஹீரோ
   சூட்டிங் ஸ்பாட்
   ஹாலிவுட்
   ஸ்பெஷல்ஸ்
   சந்திப்போமா
   "கிசு கிசு" கார்னர்
   விருதுகள்
முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ » முழு விபரம்
ஹாலிவுட் போகும் பேராண்மை!

தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரே படமான பேராண்மையை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்கிறது அய்ங்கரன்.

ஆனால் இப்போதுள்ள வடிவத்தில் அல்ல... பாடல்கள், தேவையற்ற சில காட்சிகளை வெட்டிவிட்டு சிக்கென்று தரப்போகிறார்களாம் இந்தப் படத்தை. தமிழில் 150 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், இப்போது ஆங்கிலத்தில் 90 நிமிட, ராம்போ டைப் ஆக்ஷன் த்ரில்லராக மாற்றப்படுகிறது.

இதற்கான வேலைகளில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் மும்முரமாக உள்ளார். தனது அடுத்த புதிய படத்தைத் துவங்குவதற்குள் பேராண்மையின் ஆங்கில வடிவத்தை ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளாராம். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள பேராண்மையில், ஹாலிவுட் நடிகர் ரோலன்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அடுத்த தனது அடுத்த படத்தை மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் ஜனநாதன். படத்தைத் தயாரிப்பவர் யார் என்பதில்தான் இப்போது பெரும் போட்டி நடக்கிறதாம். ஒரு பக்கம் அய்ங்கரன் நிறுவனம் தங்களுக்கு படம் செய்ய வேண்டும் என்று கேட்க, இன்னொரு பக்கம் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் ஜனநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

தயாரிப்பாளர் யாராக இருந்தாலும், ஜனாவின் படம் என்பதால் இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது!

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: lakshmanan
பதிவு செய்தது: 19 Nov 2009 10:02 pm
flim super why mr.true give wrong information ? thanum vazlamattan..aaduthavanaium vazhavidamattan...

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 17 Nov 2009 11:22 am
நாவலை படமாக எடுப்பது தப்பில்லை...........இந்த விஜய் பயல் வெறும் ரீமேக் படம் தானே எடுக்குறான் அவனை விட்டுடீங்க ஏன்டா ?

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India