clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

மிஸ் டிரினிடாடின் செக்ஸ் லீலை அம்பலம்!

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 18:04[IST]
Vote this article
Up  
Down  


2008ம் ஆண்டுக்கான மிஸ் டிரினிடாட் அன்ட் டொபாகோ பட்டம் வென்ற அழகி அன்யா அயூங் சீ, தனது காதலருடனும், இன்னொரு பெண்ணுடனும் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டின் மிஸ் டிரினிடாட் டொபாகோ அழகிப் பட்டத்தை வென்றவர் சீ. இவர் தனது காதலர் வியாட் காலரி மற்றும் இன்னொரு பெண்ணுடன் ஜாலியா இருப்பதைப் போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

அந்த இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் 2008 ஹிரோகோ மிமா என கூறப்படுகிறது.

ஆனால் இதை வியாட் மறுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவில் நானும், சீயும் இருப்பது உண்மை. ஆனால் இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் அல்ல, அவர் வேறு பெண்.

இந்த வீடியோ 2007ல் படமாக்கப்பட்டது. எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். பழுதுபார்க்க லேப்டாப்பைக் கொடுத்தபோது இதை வெளியிட்டுள்ளனர்.

இதனால் அன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஏற்பட்ட சங்கடத்திற்காக வருந்துகிறேன் என்றார்.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து அன்யாவின் செக்ஸ் வீடியோ குறித்த தேடுதல் இணையதளங்களில் சூடு பிடித்துள்ளதாம்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: vadivelu
பதிவு செய்தது: 21 Nov 2009 11:48 am
இதை தேடு totallynsfw

பதிவு செய்தவர்: Paarthiban
பதிவு செய்தது: 21 Nov 2009 11:36 am
eamppa vadivelu nee paartha address sollu

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!