Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்
ஆத்திரமா வருது: செம்மலை
திங்கள்கிழமை, மே 12, 2003, 5:30 [IST]
சென்னை:

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது திமுக தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர்செம்மலை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின்போது, தனியார் மருத்துவக் கல்லூ ரிகள்தொடங்குவது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க குழு அமைக்கப்பட்டது. எனவே, தனியார் கல்லூரிகளுக்குஅனுமதி அளிக்கும் திட்டத்துக்கு உயிர் தந்ததே கருணாநிதிதான்.

அன்று தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் நெறிமுறைகளை வகுத்துவிட்டு இன்று எதிர்ப்பது ஏன் என்றுதெரியவில்லை. அன்று உத்தரவு பிறப்பித்து விட்டு இப்போது ஒன்றும் தெரியாதது மாதரி அறிக்கை விடுவது கடும்கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, ஆத்திரத்தையும் தூண்டுகிறது என்று கூறியுள்ளார் செம்மலை.
Mail this to a friend  Post your feedback  Print this page 
User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India