செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

இன்போசிஸ் கட்டடம் இடிந்து 5 பேர் தொழிலாளர்கள் பலி
புதன்கிழமை, டிசம்பர் 13, 2006   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

பெங்களூர்:பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 5பேர் படுகாயமடைந்தனர்.

எலெக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மிகப் பெரிய கண்ணாடி கட்டடத்தில் பழுதுபார்க்கும்பணி நடந்து வந்தது. அப்போது அந்த கட்டடமும் கண்ணாடிகளும் சரிந்து விழுந்ததில் 5 பேர் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

மேலும் 5 பேர் காயமடைந்தனர். பலியான அனைவரும் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்ஆவர்.



 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India