clear
clear
clear
x

செளதியில் இந்திய மாணவி மாயம்

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 30, 2007, 5:30[IST]
ரியாத்:ரியாத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இந்திய மாணவியைக் காணவில்லை.

Meethu

ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் மீத்து. இவரை நேற்று பிற்பகல் முதல் ஷுமைசி என்ற இடத்திலிருந்து காணவில்லை.

இந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தோர், 0507225342 அல்லது 0500332509 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்