செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » விளையாட்டு » முழு விபரம்

டேபிள் டென்னி்ஸ்-ஷரத் கமல் தோல்வி
புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

Sarath Kamal
பெய்ஜிங்: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இந்திய வீரர் அசந்தா ஷரத் கமல் 2வது சுற்றில் தோல்வியடைந்தார்.

நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்பிரடோ கார்னராஸை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் அவர் ஆஸ்திரிய வீரர் சென் வீசிங்குடன் மோதினார்.

ஆனால், 5-11, 12-14, 2-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் கமலை ஆஸ்திரிய வீரர் வீழ்த்தினார். ஆஸ்திரிய வீரரை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய கமலால் ஒரு செட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமல், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் தோல்வியை அடைந்து போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Rajaram    பதிவு செய்தது: 20 Aug 2008 03:29 pm

Sushil Kumar - Wrestler has won Bronze Medal today(21-08-2008). Congrats Sushil Kumar.






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India