ஈழத் தமிழர்கள்: 40 எம்.பி.க்கள் இருந்தும்..டி.ஆர் புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: ஆறரை கோடி தமிழர்கள் இருந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை. மத்தியில் 40 தமிழக எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துது. அதில் டி.ராஜேந்தர் பேசியதாவது:
லட்சிய திமுக தொடங்கி, 5வது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன்.
கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குலேசன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் விடுவோம் என்று கூறினார்கள்.
அதனால், அவர் மன்னிப்பு கேட்டு, படத்தை அங்கு வெளியிட்டுள்ளார். ஒகேனக்கல் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட நடிகர்கள் உண்ணாவிரதத்தில், ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தியது தமிழர்களின் குற்றம்.
இலங்கையின் வட மாநிலங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்குள்ள 4 லட்சம் மக்களில் 2 லட்சம் பேர் அகதிகள். அவர்களுக்கு சாப்பாடு, மருந்து எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் மூலம் மருந்தையும் அங்கு கொண்டு போக முடியவில்லை. மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை.
மற்ற மாநிலத்தினர் இலங்கையில் இருந்து, அவர்கள் தாக்கப்பட்டால் சும்மா விடுவார்களா?. ஆறரை கோடி தமிழர்களால், 4 லட்சம் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க உணர்வில்லை.
தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நாளைய முதல்வர் நாங்கள் தான் என்கிறார்கள். நான் 25 வருடங்களாக அரசியலில் உள்ளேன். நாங்கள் தேர்தலில் நிற்கும்போது யாரையும் ஓட்டுபோடுங்கள் என்று கேட்கமாட்டோம். பிடித்திருந்தால் போடுங்கள் என்றுதான் சொல்வோம்.
பாமக பிரமுகர் காடுவெட்டி குரு மீது நடவடிக்கை எடுத்த திமுக, ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று பேசிய விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார்.
பதிவு செய்தவர்: MALAYALEE
பதிவு செய்தது: 21 Aug 2008 07:17 am
THERE ARE SOME MALAYALEES AND SOME KARUNA GROUP TAMIL TRAITORS TRYING TO CREATE PROBLEM BETWEEN TAMILNAADU TAMILS AND TAMILEELAM TAMILS. SO TAMILS SHOULD BE VERY CAREFUL ABOUT THESE F* GUYS
பதிவு செய்தவர்: MALAYALEE
பதிவு செய்தது: 21 Aug 2008 07:17 am
THERE ARE SOME MALAYALEES AND SOME KARUNA GROUP TAMIL TRAITORS TRYING TO CREATE PROBLEM BETWEEN TAMILNAADU TAMILS AND TAMILEELAM TAMILS. SO TAMILS SHOULD BE VERY CAREFUL ABOUT THESE F* GUYS
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: oru tamilan
பதிவு செய்தது: 21 Aug 2008 06:58 am
very soon ceylon tamils going to have freedom.
support by some country. because,world not always support, who agains human rights.why
tamils agains tamils.this is nonesense.one of the country is america ready do something for tamils.tamils future is coming up.
பதிவு செய்தவர்: தமிழ் இன உணர்வு
பதிவு செய்தது: 21 Aug 2008 03:26 am
ராஜீவ் காந்தி என்னும் ஓர் உயிருக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சுதந்திரமும் , சுயசார்பும் அவர்களின் ரத்தமும் விலையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது!!
எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்களத்தின் உத்தரவுக்கு காத்திருக்கும் இந்தியாவின் எம்.கே.நாராயணன்கள்
அன்றாடம் தமது மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்களத்திற்கு அரச விருந்தாளியாய் போய் வரும் நமது இந்தியப்பிரதமர்.
ஐயா, ராஜீவ் காந்திக்கு மட்டுமா உயிர் இருந்தது?நமது மீனவர்க்கு இல்லயா?
பதிவு செய்தவர்: Raja
பதிவு செய்தது: 21 Aug 2008 02:09 am
சரியாக சொண்ணிர்கள், இந்த புலிகள் ஏலிகளாகி பல வருடங்கள ஆகிறது, பதுங்கு குழிகளில் பதுங்கி கொண்டு சிட்டு ஆடுவது, பல்லாங்குழி ஆடுவது, தூக்கம் போடுவது, திருட்டு தமிழ் படம் பார்ப்து எண்று அவரது மொக்கை தலைவர் பிரபாகரணை போல பொழ்தை ஒட்டிக்கொண்டு இருக்கிண்றணர். பிறகு வெளியில் வந்தால் சிறீலங்கா ஆர்மி போட்டு தள்ளிடமாட்டாண் இவணுங்களே. புலிக்ளாம், புலிகள், தூ தூ எலிகளா
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: mann
பதிவு செய்தது: 21 Aug 2008 06:05 am
இயா இந்த ராஜா தெலுங்கு தேவடியா பய. தமிழன் பூxxxல உஉxxxம்பி வாழ்பவன். இந்த நாய் எழுவது பெரிதாக எடுக்க வேண்டாம்.
இராணுவம் வந்து இவன் அக்கா தங்கச்சிய கெடுத்துட்டு போன்னாலும் இவனுக்கு சுஉடு வராது. காரணம் அவன் இனம் அப்படி.
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 21 Aug 2008 01:34 am
துன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று உங்கள் தேசக் காந்தி தான் எமக்குச் சொல்லித் தந்தாரு1987ல் விடுதலைப் போராளி தியாகி திலீபன் 12 நாள் பச்சைத் தண்ணியும் குடிக்காமல் இந்திய அரசிடம் நீதி கேட்டான். உங்கள் அரசுத் தூதர் டிக்சித்தும் உங்கள் பிரதமர் ராஜீவ் காந்தியும் எங்களைப் புரிஞ்சு கொள்ளவே இல்லை. அதனால் நாங்கள் உங்களையும் உலகத்தையும் நல்லாகவே புரிந்து கொண்டோம். எங்க பாசையிலே அடியைப்போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று ஒரு பழமொழி இருக்கிறது.உங்களின் வேதப் படி நாங்கள் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள். எங்கள் படிப்பும் பகுத்தறிவும் வித்தியாசமானது, அப்படிப் படித்த பாடமும் பகுத்தறிவும்தான் எங்களது கால்களுக்குத் தாங்கி நடக்கவும் தெரியும் தாக்கி உதைக்கவும் முடியும் என்பது. கால்கள் தாங்கும் வரைதான் தாங்க முடியும் , தாங்க முடியவில்லை என்றால் தாக்கி உதைக்க வேண்டும். இதுதான் எங்கள் படிப்பறிவும் பாடமும். பகுத்தறிவும். இனிமேலும் தாங்க முடியாது என்பதால் இப்போது இரண்டாவது நிலையில் ஈழத் தமிழன் இருக்கிறான் அதனால் உதைக்கிறான். இதைப் புரிஞ்சு கொள்ளும் புத்தியும் பக்குவமும் இருந்தால் புரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால்
பதிவு செய்தவர்: aamir
பதிவு செய்தது: 21 Aug 2008 02:08 am
well said arun,
tigers will beat the lions soon,
wait and see..
aamir..
tamil eelam
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 21 Aug 2008 01:30 am
நீங்க ஆயிரம் சொன்னாலும் எங்க பசங்களைத் தெரு நாய்கள் போலச் சிங்களப் படை கொன்று அழிப்பதைத் தமிழக மீனவரைச் சிங்களப் படை சுட்டுக் கொல்றதை சும்மா பார்த்துக் கொண்டிருக்கிற தமிழக மற்றும் இந்திய மத்திய அரசு போல நாங்களும் பார்த்திருக்க முடியாது. ஏழு எட்டு வயசுப் பசங்களுக்குப் புலிகள் என்ன கஞ்சா பீடி குடிக்கவா கத்துக் கொடுக்கிறார்கள் ? எங்கள் நாட்டிலும் வீட்டிலும் புகுந்து எங்கள் பசங்க பொண்ணுங்க புள்ளைகளைச் சுட்டுக் கொல்ற சிங்களப் படையையும் அவங்களுக்குத் துணை போகிற கூலி வேட்டை நாய்களையும் அழிக்கத்தான் கத்துக் கொடுக்கிறார்கள் என்பதைத் தெரிஞ்சு கொள்வது நல்லது.
உங்களுடைய படை எமக்கு அமைதி தர்றதாகச் சொல்லி எங்க நாட்டிலே எங்களைக் கொன்று ஒழிச்ச போதும் எங்கள் புலிகள் அதையே செய்தார்கள். உங்கள் படை இமாசலப் பிரதேசத்திலும் காஷ்மீரத்திலும் போய் உங்கள் எதிரிகளை அழிக்கிறதாகச் சொல்லி போராடலாம் அது எப்படி உங்களுக்குச் சரியாகத் தெரிகிறதோ அப்படித்தான் நாங்கள் எங்கள் ஊரிலை எங்கள் வீட்டிலை எங்களை வாழவிடாது கொல்றவனைக் கொலகிறது எமக்குச் சரியாகத் தெரிகிறது. தேவையாகவும் இருக்கிறது. எங்களைக் கொதல்கிறவனைத் தடுக்க நீங்கள் யாருமே வரமாட்டீங்க எனவே கொல்ல வாறவனைக் கொல்ல எங்க பெண்டு பிள்ளைங்க தானே கொல்ல வேண்டும்
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 21 Aug 2008 01:28 am
பூனைக்கு விளையாட்டு என்றால் சுண்டெலிக்கு சீவன் போவதைப் பார்த்துக் கிண்டல் செய்வதும் கிறுக்குத்தனமாக உளறுவதும் அவரது கோமாளித்தனமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சிறு சுண்டெலிதான். ஆனால் எமக்கும் உயிர் வலியும் உயிர் வாழும் உரிமையும் இப்பூமியில் இருக்கிறது. அதற்கு ஆரியரின் வேதமோ அந்நியப் படையோ தடையாக வரக் கூடாது வரவும் முடியாது.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 21 Aug 2008 01:24 am
ஐயாவுக்குத் தமிழினம் கொடுக்கப் போகும் பதில் என்ன ? ஓட ஓட விரட்டுவதா ஒடிந்து மனம் அழிந்து போவதா ? மானம் உள்ள தமிழினம் சேர்ச்சிலின் வழியைப் பின் தொடர்ந்து தாய் மண் மீட்புப் போரை வென்றெடுப்பதே எமக்க உள்ள ஒரே வழி ! ஒரே தீர்வு !
பதிவு செய்தவர்: nakkeeran
பதிவு செய்தது: 20 Aug 2008 11:30 pm
These days comedians are supporting other comedians, I mean T.R comedian is supporting pirabhakaran comedian. ha ha, i can't stop laughing.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: meera
பதிவு செய்தது: 20 Aug 2008 11:28 pm
We apreciate you T.R. We cannot say JOCKER in this matter, because we have to voice to our brothers and sisters suffering
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: brenten
பதிவு செய்தது: 20 Aug 2008 11:23 pm
common rajendar u got *****
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Dog nathan
பதிவு செய்தது: 20 Aug 2008 10:42 pm
அடே பண்ணி உன் அப்பன் செத்துப்போனதுக்கே நீ கருமாதி பண்ணல்ல. எப்போதோ மறந்தும்போயிட்ட நீ ராஜீவ் காந்தி செத்துபோனதை மட்டும் இப்பவும் நெனைச்சி புலம்பிக்கிட்டு இருக்கியாக்கும். சும்மா கவுறு வுடாதை வாங்கின துட்டுக்கு எதுவும் பண்ணமுடியல இதையாவது பண்ணியிருக்கேன்னு நாலுபேருக்கு கனடாவில அடிச்சு சொல்லு. நீயெல்லாம் ஒரு மனுசாள்னு வன்திட்டியாக்கும். வெட்கம் கெட்டதுவள்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: tamil
பதிவு செய்தது: 20 Aug 2008 10:39 pm
நம் தொப்புள் கொடி உறவுகளாகிய ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதலை எதிர்த்து நம் நாடான இந்தியா வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கிறத��
�.!!!! ஒரு உறுதியான நட்வடிக்கையும் இல்லை......!!!
அக்கினிக்களமாய் இருக்கும் ஈழத்தின் நிலவரம் பற்றி இங்கு யாரும் கவலைப்பட்டதாய் தெரியவில்லை..
குசேலனின் வெற்றியைப்பற்றி குசலம் விசாரிக்கும் எவரும் ஈழத்தின் நலனைப்பற்றி எள்ளளவும் கவலைப்பட்டதாய் தெரியவில்லை...
ஈழத்து சொந்தத்திற்காக இருமுறை பதவியிழந்த தமிழனத்தலைவர் கூட தேசியத்தின் சுகத்தில் சுயநினைவிழந்து போனார்....
தாயகம் காக்க இருக்கும் ஒரு பிள்ளையையும் போய் வா மகனே புறமுதுகு காட்டாதே என்று புறநானூறு சொன்னதாய் புல்லரிக்கும் தமிழினம் மறத்தே போனது....
முறத்தினால் புலி துரத்திய தமிழ் மகளிர் யாவரும் மெகா சீரியலின் அழுகையில் வீழ்ந்தே போயினர்!
ராஜீவ் காந்தி என்னும் ஓர் உயிருக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சுதந்திரமும் , சுயசார்பும் அவர்களின் ரத்தமும் விலையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது!!
நேட்டோ என்னும் சர்வ வல்லான்மை பொருந்திய அமைப்பையும் , அமெரிக்கா என்னும் உலக் சண்டியரையும் எதிர்த்து சற்றேறக்குறைய அரை லட்சம் மக்களுக்காக தமது ராணுவத்தை உபயோகிக்கத்துணிந்த ரஷ்யா எங்கே???? ,
எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்களத்தின் உத்தரவுக்கு காத்திருக்கும் இந்தியாவின் எம்.கே.நாராயணன்கள் எங்கே???
உலக எதிர்ப்பையும் மீறி ஒஸ்ஸேத்தியாவில் வசிக்கும் ரஷ்யர்களுக்கு தமது கடவுச்சீட்டை வழங்கி காவல் காக்கும் ருஷ்யா எங்கே????
அன்றாடம் தமது மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்களத்திற்கு அரச விருந்தாளியாய் போய் வரும் நமது இந்தியப்பிரதமர் எங்கே???
ஓஸ்ஸேத்தியாவிற்கு ஒத்தாசையாக அங்கே அணி திரளும் அப்காசியர்கள் எங்கே??
இங்கே சொந்தங்களை புறமுதுகில் குத்தித்தள்ளூம் கருணாவும் , பிள்ளையானுமேங்கே??தன் பிழைப்பை பார்த்துச்செல்லும் தமிழகத்தமிழனெங்கே?
வரலாறே....
தமிழினத்தை மன்னித்து விடு.!!!!
மன்னித்து மறந்து விடு...
இல்லையேல் இழிவான இனம் தமிழினம் என்ற அவச்சொல்தான் வரலாற்றில் எஞ்சி நிற்கும்...
அத்தகைய தொரு அவச்சொல்லைப்பெறினும் தமிழனுக்கு கவலையில்லை!!! அன்றைக்கும் தலைவர் படம் ரிலீஸாகாமலா இருக்கப்போகிறது????
பதிவு செய்தவர்: tamil
பதிவு செய்தது: 20 Aug 2008 10:35 pm
மானமிழந்த தமிழினமும் , ஒஸ்ஸேத்தியாவும் - ஒரு ஒப்பீடு!
ஒஸ்ஸேத்திய போரின் பின்புலத்தின் இருக்கும் அரசியலை எல்லாம் தள்ளி வைத்து விடுவோம்.....
ஜான் மெக்கெயினை ஜெயிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சி என்ற சொல்லாடலையும் தள்ளி வைத்து விடுவோம்...
இந்தப்போர் மூலம் உலகிற்கு ரஷியா சொல்லவிரும்பும் சேதி என்ன என்ற ஆராய்ச்சியையும் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம்!!!
இந்த சூழலையும் , நமது நாட்டிற்கும் , நமது தமிழினத்திற்குமான சூழலையும் தொடர்புபடுத்தி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.......ஜார்ஜியாவை சிங்களமாகவும் , ஈழத்தை ஒஸ்ஸேத்தியாவகவும் , ருஷ்யாவை இந்தியாவாகவும் நாம் கற்பனை செய்து கொள்வோம்.......
ஒஸ்ஸேத்திய பிரச்சினையும் , ஈழப்பிரச்சினையும் கால அளவில் வித்தியாசப்பட்டிருந்தாலும் , மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளின் தாக்கம் வேறுபட்டு இருந்தாலும் இந்தக்கட்டுரையின் மூலம் நாம் புரிவிக்க விளைவது ஒரு சிக்கலான அரசியல் சூழலில் தம் மக்களின் எண்ணங்களையும் , அது சார்ந்த கொள்கைகளையும் எவ்வாறு ஒரு வல்லரசு எதிர் கொண்டது.....நாம் ( இந்தியா ) எவ்வாறு எதிர்க்கொண்டோம்...எதிர் கொள்கிறோம்......என்பது பற்றி மட்டுமே...ஆதலால் சிறு சிறு வேறுபாடுகளை மறந்து விடுவோம்..அல்லது தள்ளி வைத்து விடுவோம்!!!
சற்றேறக்குறைய ஒஸ்ஸேத்தியாவும் ஒரு குறிப்பிட்ட நிலங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறது......ஈ��
�மும் அவ்வாறே..(இங்கே ஒரு விஷயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும்..ஒஸ்ஸேத்தியா ரஷ்யாவின் பூரண ஆதரவைப்பெற்றது....ஈழமோ / புலிகளோ எவ்விதமான் வெளி உதவிகளை பெறாதவர்கள்..)....அங்கேயும் ஜார்ஜிய ராணுவத்திற்கெதிராக ஒஸ்ஸேத்தியர்கள் போராடுகிறார்கள்..ஈழத்திலும் சிங்களப்படைகளுக்கெதிராக புலிகள் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்!!
ஜார்ஜியா - அமெரிக்க பின்புலத்தில் , நேட்டோ வில் பங்கு பெறும் உரிமையை பெறப்போராடிக்கொண்டிருக்கிற��
�ு...இங்கேயும் தொடர்ந்து சிறிலங்கா இனவாத அரசானது நமக்கு சற்றும் விருப்பமில்லாத போதும் பாகிஸ்தானிடமும் , சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கிக்குவிக்கிறது!
ஒஸ்ஸேத்தியர்களில் பெரும்பாலானோர் ருஷ்யர்கள்...அதனால் அங்கே நிலவும் சூழல்களில் தமக்கும் பங்குண்டு பங்குண்டு என்றும்..ஓஸ்ஸேத்திய ரஷ்யர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் பொறுப்பு தம்க்குண்டு என்றும் ரஷ்யா உடனடியாக ராணுவ நடவடிக்கையில் இ
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: மர்மயோகி டிரெய்லர்
பதிவு செய்தது: 20 Aug 2008 09:52 pm
மர்மயோகி டிரெய்லர் ! வாவ்!!
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 20 Aug 2008 05:15 pm
நம் தேசியத்தலைவரைப்பற்றி யாரும் யாருக்கும் பறைசாற்றத்தேவையில்லை..
தருணமும்..தகமையும் அவருக்கு தெரியும்.. வெற்றிக்கென்று உதித்த வீரர் அவர்..
அவர் மீது தமிழ்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இமயத்த்திலும் பெரிது..
அதை அவர் எடுக்கப்போகும்.. எதிர்கால நகர்வுகள் சொல்லும்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கஜா
பதிவு செய்தது: 20 Aug 2008 09:41 pm
டேய் யார சொல்லற நி, ஓண்ணுமே புரியலயேடா, நி நாரவாயண் - கருணாநிதிய சொல்றீயா, இல்ல அப்பவாயண் டி. ரஜேந்தர சொல்றியா, இல்ல ஒண்ணுக்கு கூட ஒழுங்க போக தெரியாத அந்த பண்ணி பிரபாகரணை சொல்றீயா. சொல்லிடா சிக்கிரம்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: KABALI
பதிவு செய்தது: 20 Aug 2008 11:21 pm
நிச்சயமா நாற கூ ...தி ராஜிவை சொல்லலை.ஆமா நீ தான் போய் உன் வாயிலயே ஓண்ணுக்கு எடுத்து விடுறியா..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: jak
பதிவு செய்தது: 20 Aug 2008 09:47 pm
etha eluthum pothu unakku ஒண்ணுக்கு poai erukkume
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: arun
பதிவு செய்தது: 20 Aug 2008 05:12 pm
அடர்ந்த கானகத்தின் எல்லையோர கிராமத்தின் ஒரு மாலை பொழுதில் இளைஞ்சன் ஒருவன் அங்கிருந்த குடிசை நோக்கி வருகிறான். பசி வந்தால் பத்தும் பறந்துபோவும் என்பார்களே அதனால் தானவோ என்னவோ அங்கிருந்த மூதாட்டியிடம் உணவு கேட்கின்றான். அடுக்களைக்கு செல்கிறால் பாட்டி, அங்கேயோ அனைத்தும் கழுவி கவிழ்திருக்கிறது மெல்ல திரும்பியவள், திருப்பி அனுப்பாமல், தின்பதற்க்கு சில பழம் கொடுத்து, சிறிது காத்திரு தம்பி, சூடான உணவை சுவையுடன் தருகிறேன் என்றே அகன்றாள் அவ்விடம் விட்டு அவன் பதில் மொழி கேளாமல். காத்திருந்தான் இளைஞன் கடும் பசியுடன். சூடான உணவுடன் வந்த பாட்டி, சுட சுட பரிமாறினால். கடும் பசி காரணமாக கண பொழுதும் பொறுக்கேன் இனி என்றே, ஆக்க பொறுத்த அவன் ஆற பொறுக்காமல் அள்ளி வாயில் வைத்தான் அளரிவிட்டான் அவனையரியாமல், அருகிலிருந்த பாட்டி கேட்டால் சூடு பொறுக்கலையா தம்பி நீயும் அவனைப்போல் அவசர காரனாக இருக்கிராயே என கூறக் கேட்ட இளைஞ்சன், யார் அவன் என்றே வினவ. பாட்டியும் பகின்றால் நம் சிவாஜி மகராசன் அவசர பட்டு அவுரங்கசீப்பின் படை மீது பாய்வது போல் நீ உணவின் மத்தியில் கைவக்கிறாயே. சாப்பாட்டை பரப்பி விட்டு ஓரத்திலிருந்து உண்டு வா. உணவு சுடாது என்றாள். திகைத்து போன இளைஞ்சன் திரும்பி அவளை பார்த்து நன்றி கூறினான் உணவுக்காக மட்டுமல்ல. தனக்கு ஒரு போரியல் தத்துவத்தை தந்த்தற்காக.
ஆம் சகோதரர்களே, அவன் அந்த இளைஞன் வேறு யாருமல்ல மராட்டிய மாவீரன் சிவாஜி, அவன் தான் பிரமாண்டமான அவுரங்கசீப் பின் படைகளை பரவவிட்டு தன் சிறிய படை கொண்டு அவர்களை தாக்கியழித்து மராட்டிய சாம்ராஜியத்தை நிறுவினான்.
எனது அருமை சகோதரர்களே,
இது வரலாற்றை வழிகாட்டியாக கொண்டவர்களுக்கு வழிகாட்ட அல்ல மாறாக, துவண்டு விடும் தோழர்கள் துவலாமல் இருப்பதற்க்கும், தலைவனின் தந்திரோபாயத்தில் தவறு கானும் சகோதரர்கள் விளங்கி கொள்வதற்க்கே
பதிவு செய்தவர்: Hom
பதிவு செய்தது: 20 Aug 2008 03:43 pm
andha aasami padangal, dialogues, interviews, dance ellame thamashdhan.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Pidthan
பதிவு செய்தது: 20 Aug 2008 03:40 pm
hi friends
s..TR is a comedian in Polics....But above matter is not a comedy news.....Think.....Lot of tamil people are being affected. But no support voice from tamil nadu....Realy shame....
what are karunanithi, ramathas, all mps, and other parties doing?????
why இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை???
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 20 Aug 2008 09:37 pm
போடா வெங்காயம்! ராஜிவ் காந்தியை கொண்றிர்களே அதை இண்ணும் மறக்கவில்லை, இண்றும் பசுமரத்தாணி போல பசுமாயாக இறுக்கிறது. உங்களுக்கு அத்ரவு தருவது போல நடித்தே உங்கள்க்கு அப்பு வைப்போம் தமிழ்க தமிழ்ர்கள்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: jak
பதிவு செய்தது: 20 Aug 2008 09:54 pm
போடா வெங்காயம்! ராஜிவ் காந்தியை கொண்றதை மறக்கதா...உங்கள்க்கு அப்பு எப்படி...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: TN tamilan
பதிவு செய்தது: 20 Aug 2008 03:36 pm
THIS IS NOT A JOK MUDAL TAMILA
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: logic
பதிவு செய்தது: 20 Aug 2008 03:28 pm
Mr.T.R...very good joker..!!! a humerous person..!!!..hahaha...sometimes he is also making voice showing as he is also an active politician...!! and what is LDMK..?celebrating 5th anniversary..? just like his birthday celebration..Who knows about this party, anniversary..!!! hahaha... good joke.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: raman
பதிவு செய்தது: 20 Aug 2008 01:22 pm
Nalla comedya irunthadhu.Please continue the same.we need entertainment
பதில் | அவதூறு குறித்து தகவல் தர