பிரச்சனைகளை கம்யூ. கட்சிகள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்: கருணாநிதி வியாழக்கிழமை, ஆகஸ்ட் 21, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
சென்னை: இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் அடுத்த தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது அதிகப்படியானது, திமுகவின் அணுகுமுறைக்கு மாறானது என்று முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார். அதேசமயம், தேவையில்லாமல் பிரச்சனைகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக உறவு குறித்து தங்கள் கட்சிகளின் மாநிலக் குழுவில் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல, நாம் கடைபிடித்து வரும் அணுகுமுறைகளுக்கும் முரணானது.
அண்மைக் காலமாகவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே திமுக கொண்டிருந்த தோழமைக்கு முற்றிலும் மாறான செய்திகளை வெளியிடுவதும், கேலிச் சித்திரங்களை வரைவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சில பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குகிறார்கள்.
விமர்சனம் வேண்டாம்:
ஆனாலும் இடதுசாரிகள் முடிவை அறிவிக்கும் வரை திமுகவினர் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம்.
மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் பாஜகவுடன் திமுக தேர்தல் உறவு கொண்டது நியாயம்தானா என்று கேட்டிருக்கிறார். காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், மாநிலத்துக்கு மாநிலம் முரண்பாடு கொண்ட கூட்டணிகள் எவை? எவை? அவை எப்போது என்ற விவாதத்துக்கு நான் தயார்.
பாஜகவுடன் திமுக அணி சேர்ந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அதில் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட்டது. அந்த திட்டத்தில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை. அதிலிருந்து அவர்கள் விலகியபோது பாஜக அணியிலிருந்து திமுக வெளியேறிவிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 22 Aug 2008 10:08 am
இவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம் எல்லாம், மக்களுக்கு எதிரான அவர்களின் சொந்த நடத்தைகளுடன் சங்கமமாகி வெளுறிக்கிடக்கின்றது. வேஷம் போட்டு மக்கள் புரட்சியை யாராலும் நடத்த முடியாது. மக்கள் தான், தமது வரலாற்றை தீர்மானிக்கின்றனர்
பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 22 Aug 2008 10:08 am
இவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம் எல்லாம், மக்களுக்கு எதிரான அவர்களின் சொந்த நடத்தைகளுடன் சங்கமமாகி வெளுறிக்கிடக்கின்றது. வேஷம் போட்டு மக்கள் புரட்சியை யாராலும் நடத்த முடியாது. மக்கள் தான், தமது வரலாற்றை தீர்மானிக்கின்றனர்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கலைஞர்
பதிவு செய்தது: 22 Aug 2008 09:56 am
கழகக் கண்மணிகளே தி மு க திருத்த முடியாத கழுதை என்பதை கம்யூனிஸ்ட் கம்முநாட்டிகழுக்கு உறைக்க உணர்த்துவோம் அதுவரை ஓயமாட்டோம்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 22 Aug 2008 08:11 am
நம்ம அரசியல்வாதிங்க தவளை ஏன்னு கேக்கிறீங்களா. தவளை தன்வாயால் கெடுற மாதிரி அவனுகளும் வாயால கெடுறபயபுள்ளக
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Arul
பதிவு செய்தது: 21 Aug 2008 08:38 pm
Vaya moodura nara vaya. ketta kelviku bathila sollra nna ... vivadhathuku thayar .... ma*** pu*** thayar nu arikai vidura .....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சேது
பதிவு செய்தது: 21 Aug 2008 07:58 pm
தலைவா ஆற்காட்டானை கழகத்தை விட்டு வெளியேற்று, இவன் கழகத்தை அழிக்க பிறந்தவன்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: On behalf of Tamilnadu People
பதிவு செய்தது: 21 Aug 2008 07:34 pm
கேப்டன் தான் Next CM
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: cross belt
பதிவு செய்தது: 21 Aug 2008 07:33 pm
pappaan ellam vanthu thitungada kalaignara..!. vaitherochala kotitutu po
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: arival soriyum muthugu
பதிவு செய்தது: 22 Aug 2008 10:47 am
Vaya mooduda
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Kili
பதிவு செய்தது: 21 Aug 2008 07:18 pm
மு.க ஒரு பச்சோந்தி. இவன் கூட்டணி மாறினால் ராஜதந்திரம் என்பவர்கள் மற்ற கட்சிகள் அதையே செய்தால் சந்தர்பவாதம் என்று பிதற்றுவர்.
பதிவு செய்தவர்: Ram
பதிவு செய்தது: 21 Aug 2008 10:32 pm
Well said.
- MK want to be winning in any alliance keeping COngress. It has the good binding.
- Jaya cannot call CPI or CPM because of Sethu, Pota issues. CPI/M dont want BJP also.
- There could be three alliance in TN with the third front.
பதிவு செய்தவர்: Dravidan
பதிவு செய்தது: 21 Aug 2008 07:11 pm
Nethi adi. nakka pudinkikiraa mari keteenga 'காத்தவராயன்'
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamilan
பதிவு செய்தது: 21 Aug 2008 06:54 pm
இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது அதிகப்படியானது, திமுகவின் அணுகுமுறைக்கு மாறானது என்று முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார் - We should understand MK's politics. whatever statements given by Arcot is always MK's own voice. whenever he want to scold others, he always release the statement in other's names. When it turns back, he point to the person whose name the statement was released. He is doing this since he started doing dirty politics (ie expulsion of VaiKo).
Unfortunately everyone thinks that he is a ராஜதந்திரி. Actually he is the worst politician ever Tamilnadu had. We should get ride of this culprit from politics. He is very cunning and good in doing dirty politics. தமிழா...இப்போதாவது விழித்தெழு....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: tamil maravan
பதிவு செய்தது: 21 Aug 2008 07:04 pm
ippudiya allarayum sonna , appa yaruku vote podurathu. jj ka illa vaikoka illa vijayakanthuka. amma atchi maranthu potchi polla. intha ammavoda bajari aatchiku Mk thavalla pa
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: காத்தவராயன்
பதிவு செய்தது: 21 Aug 2008 07:01 pm
விழித்தெழுந்து ? போடா கொய்யால..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: நவீன்குமார்
பதிவு செய்தது: 21 Aug 2008 06:10 pm
கலைஞர் முற்றிலும் இளையர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பழைய ஆட்களை மீண்டும் நிறுத்தக்கூடாது. அப்படிச்செய்தால் திமுகவே வெல்லும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 21 Aug 2008 11:59 pm
டேய் நவிண்! முதல்ல இந்த கிழம் வழி விட்டு ஸ்டாலிணுக்கு முதலமைச்சர் பதவி தரட்டும். மேலும் திமுக வெல்லும் எண்று கணவு காணாதே!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: வெற்றிக் கூட்டணி
பதிவு செய்தது: 21 Aug 2008 06:08 pm
திமுக + காங்கிரஸ் + முஸ்லீம் லீக் + விடுதலைச் சிறுத்தைகள் - நாற்பது இடங்ளையும் வெல்லும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 22 Aug 2008 12:01 am
முரண்பாடு உள்ள் கூட்டணி முஸ்லீம் லீக் + விடுதலைச் சிறுத்தைகள் ஒரே கூட்டணியா.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Reality
பதிவு செய்தது: 21 Aug 2008 10:42 pm
Aiyoo aiyoo....... they will not be even able to win 40 seats if assembly elction is done !!!! even if after all this if some one want to vote for DMK then not even god can save this country !!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கருத்து கணிப்பு
பதிவு செய்தது: 21 Aug 2008 06:03 pm
திமுக + காங்கிரஸ் + முஸ்லீம் லீக் + விடுதலைச் சிறுத்தைகள்
பதிவு செய்தவர்: மு க
பதிவு செய்தது: 21 Aug 2008 06:00 pm
"பாஜகவுடன் திமுக அணி சேர்ந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அதில் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட்டது". மாறன் பாடை ஏறி காடு போற வரைக்கும் இந்த பா.ஜ.க மடயனுங்களுக்கு உருவி விட்டு, போன பிறகு முதுகுல குத்துநேன்ல
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Poor tamil guy
பதிவு செய்தது: 21 Aug 2008 05:58 pm
Appa MK.. nee nalla pesuva..aana onnum pannatha tamil nattukku.. No water, no okkenukkal, no Katcha theev, Ella pakkum addi.. karnataka, srilanka.. Nalla pesuva..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: இராமசாமி படையாச்சி
பதிவு செய்தது: 21 Aug 2008 05:46 pm
கம்னியூஸ்ட்டுகள்...எல்லோரையும் குறை கூற இயலாது..ஒருசில "அவாள்" அங்கு இருந்தும் அரசியல் செய்கிறா...அம்மாவிடம் சரணாகதி அடைய நல்ல நாள் பார்த்து வருகிறது கம்னியூஸ்ட்டுகள்! அம்மாவுடன் சேர்ந்தால் அடுத்த தேர்தலில் ஒரு இடம் கூட நாடளுமன்றத்திற்கு கம்னியூஸ்ட்டுகள் தமிழ்நாட்டில் இருந்து செல்ல இயலாது. காங்கிரஸ் + திமுக கூட்டணிக்கு மேலும் நான்கு தொகுதி கணக்கில் சேரும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: DMKn
பதிவு செய்தது: 21 Aug 2008 07:47 pm
Ungal karuthai naan varaverkirean
பதில் | அவதூறு குறித்து தகவல் தர