Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
தமிழக கலை-அறிவியல் கல்லூரிகளில் 40,000 இடங்கள் காலி
[IST]
சென்னை: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 40,000 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தி்ல் உள்ள சுமார் ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2.5 லட்சம் இடங்கள் உள்ளன.

இங்கு பி.ஏ, பிஎஸ்சி, பி.காம் உள்ளிட்ட படிப்புகள் போதிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த ஆண்டு இந்தக் கல்லூரிகளில் சுமார் 40,000 இடங்கள் காலியாக உள்ளன.

இது குறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறுகையி்ல்,

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருபவர்களின் ஆர்வம் நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு கலைக் கல்லூரிகளில் 36,000 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த ஆண்டு 40,000 இடங்கள் காலியாக உள்ளன.

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருபவர்களில் பெரும்பாலானவர்கள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் ஆகிய பாட பிரிவுகளில் சேரவே ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

வேலைவாய்ப்புகளுக்கேற்ற பாடத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டும் தான் கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்களை ஈர்க்க முடியும்.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 23 Aug 2008 2:37 pm
இது தாண் நாரவாயண் ஆட்சியிண் லட்சணம், இவணுக்கு திணமும் இவண் பெயர் பேப்பரில் வரவேண்டும் எண்று எதாவது பிணாத்திக்கோண்டு இருப்பாண். இவணே ஒரு தெலுங்கண் இவண் எங்கே தமிழ் பற்றி சிந்திக்க போகிறாண்.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India