clear
clear
clear
x

ரூ.6,000 லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது

சனிக்கிழமை, ஆகஸ்ட் 30, 2008, 11:32[IST]
திருத்தணி: சிறை பிடிக்கப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க ரூ.6,000 லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
 
திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் திருநாவுக்கரசு.  கடந்த 14ம் தேதி ராமாபுரம் அருகே குசஸ்தலை ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளியதாக அரக்கோணத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றை எஸ்ஐ திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த டிராக்டரை திருப்பித் தரும்படி திருநாவுக்கரசிடம் பாபு கேட்டார். அதற்கு ரூ.6,000 லஞ்சம் கொடுத்தால், டிராக்டரை தருவதாக திருநாவுக்கரசு கூறியதாக தெரிகிறது.

இதற்கு ஒப்புக்கொண்ட பாபு முதல் கட்டமாக ரூ.1,300 கொடுத்துள்ளார். இதன் பின்னர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பாபு இதுகுறித்து புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பாபுவுடன் கனகம்மா சத்திரத்துக்கு விரைந்தனர். அங்கு தனியார் ஹோட்டலில் எஸ்ஐ திருநாவுக்கரசரிடம் கொடுக்கும்படி ரூ.5,000த்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாபுவிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, திருநாவுக்கரசை சந்தித்த பாபு அந்த பணத்தை அவரிடம் கொடுத்தார். பணத்தை  திருநாவுக்கரசு வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தனர். கணக்கில் வராத ரூ.15,000 பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Thamizhan
பதிவு செய்தது: 30 Aug 2008 4:22 pm
Intghamadhuri manangetta Pundainga police la irunthukittu pondatiya kootikodukka kooda yosikkatha thevadiya mavanunga intha naataye azhichiduvaanunga ppa.. Ivana avanoda gun vache sunnila sudanum..

பதிவு செய்தவர்: நொந்துபோன இந்தியன்
பதிவு செய்தது: 30 Aug 2008 1:09 pm
போலீஸ் கார பொறம்போக்குங்க காசு குடுத்தா அவனோட வீட்டு பொம்பளைங்களயே கூட்டி குடுப்பானுங்க. ராமேஸ்வரத்துல ஒரு S.I பேரு சரியா ஞாபகம் இல்லை ஆனா அந்தாளுக்கு பொட்டுகடலையின்னு பட்டைபேரு. பதவி உயர்வுக்காக அவனோட மனைவிய அந்த பொண்ணோட விருப்பம் இல்லாமல் கூட்டி குடுத்தான். அந்த பொண்ணு அன்று இரவே தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சுகிடுச்சு. இது நடந்தது 70 - 80 குள்ளார. இதெல்லாம் சர்வ சாதாரணமா நடக்குறப்ப இவனுங்க சிறைக்குள்ளார இவனுங்க பணத்த வாங்கிகிட்டு என்ன வேணுமுன்னாலும் கைதிங்களுக்கு செஞ்சு குடுப்பானுங்க.
பதிவு செய்தவர்: si shanmugam
பதிவு செய்தது: 30 Aug 2008 2:59 pm
dei tamilan thevdiapayya moonjia udappen mariyadhai koduthu mariyadha vangu peela mukkuna seruppala adippen un akka mulaiyai kadippen un amma palai kudippen..thiruguven uruguven..maruguven..kiranguven ..uraguven..uluven..tholuven..adippen..kadippen..thudippen..nangunnu idippen

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்