[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

பரதனுக்கு சீறுநீரக அறுவை சிகிச்சை: நலமடைகிறார்
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 7, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பரதன் மற்றும் அக்கட்சியினர் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மஞ்சள் காமாலை மற்றும் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்ட பரதனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பரதனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது சிறுநீரகத்தில் இருந்த கற்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.

அவரை கட்சி தலைவர்கள்  பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நலம் தேறியுள்ளதாக தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Pappan    பதிவு செய்தது: 07 Sep 2008 07:19 pm

olinchaan ethiri. polachi vanthuda poraan padu paavi
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: commnist    பதிவு செய்தது: 07 Sep 2008 11:14 pm

unakku enda vairu eriudhu porombokku iya arya pund..a makanae
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர

[ கருத்தை எழுதுங்கள் ]


 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India