Thats tamil

clear
clear
clear
  BSE  13,504.22 -253.24   NSE  4003.90 -77.05   RS/$ 48.92 -0.70  at:16:10 Hrs (IST) Jul 10
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
வைகோ கைதுக்கு தேவே கெளடா கண்டனம்
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008, 10:32 [IST]
டெல்லி: பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவெ கெளடா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது வேதனையைத்தான் வைகோ வெளியிட்டிருந்தார். இந்தியாவுக்கு எதிராக அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் உண்மையான தேசபக்தியாளர்.

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள  கொள்கைகளைத்தான் அவர் விமர்சித்துள்ளார். வைகோ மட்டும் இப்படிப் பேசவில்லை. ஆனால் அவரை மட்டும் தமிழக அரசு குறி வைத்திருப்பது வியப்பளிக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடந்துள்ள இந்த நிகழ்வுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை நான் கண்டிக்கிறேன். தமிழக அரசு இதுபோன்ற ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை திருத்திக் கொள்ள தாமதமின்றி முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் கெளடா.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: thank you Singam
பதிவு செய்தது: 27 Oct 2008 2:43 am
ஒவ்வொரு தமிழனும் இன்றைய சூழலில் திட்டமிட்டு அழிக்கப் பட்டுவரும் ஈழத் தமிழினத்தைக் காக்க அவசியம் குரல் கொடுக்க வேண்டும். பிரபாகரன் நம் தேசத் தலைவர் இரஜீவை மட்டுமல்ல, தன் சகோதரர்களைக் கூட கொன்றவர்தான். ஆனால் அதற்குத் தூண்டுதலாகவும், ஆதரவாகவும் இருந்தது நம் நட்டு உளவுத்துரையும், நம்மை ஆண்டுகொண்டிருந்த புரட்சித் தலைவரும் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது. பிரபாகரன் செய்துவிட்ட பெரும் தவரறு நம் தலைவரைக் கொன்றது, அப்பாவத்திற்கு, இன்று கொல்லப் பதுவது நமது தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? பிஞ்சு முதல் கிழங்கள் வரைப் பாகுபாடில்லாமல் கொல்கிற இனவெறி சிங்கள அரசிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் பணமும் கொடுத்து, நம் இனத்தை அழைக்க நம் இந்திய அரசே காரணமாய் அமையலாமா? சற்று தாங்கள் அனைவரும் சிந்திக்கக் கூடாத? இவ் அனியாயத்திற்கு குரல் கொடுக்காத நம் உயிர் இருந்தால் என்ன அன்றி அழிந்தால் தான் என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு மனித நேயமற்று பழங்கதையையே பாடிக்கொண்டிருப்பது? அனை இந்ரவைக் கொன்ற இனம் மதிக்கப் படுகிறது, தேசப் பிதா காந்தியைக் கொன்றவர்கள் கட்சி நடத்துகிறார்கள், ஆனால் ஈரஜீவைக் கொன்றதினால் ஈழத்தமிழினம் கொல்லப் பட்டவேண்டும் என்பது என்ன நியாயம்? கடல் கடந்துச் சென்று உலகையாண்ட நம் இனம், ஒருபருக்கைச் சோற்றிரிக்கு ஏங்கவும், சிங்கள வெறியர்கள் நம் பணத்தால் வாங்கிய குண்தடால் அடிபதடுதல்தான் நியாயமா? இவ்வளவு அனியாயம் செய்துவரும் அவர்களுக்கு நம் அரசு உதவுவது சரியா? புத்தியுடந் நாம் சிந்திக்கும் நேரமிது.

பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 26 Oct 2008 7:56 pm
kannada naayai kandapadi viradduvom

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India