[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

புதுக்கோட்டை: இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

புதுக்கோட்டை: இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை அறுகே உள்ள தெக்கத்தூர் கிராமத்தில் அகதிள் முகாம் உள்ளது.

இங்குள்ள அகதிகள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சுப்பு    பதிவு செய்தது: 09 Nov 2008 06:12 pm

தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகளை நம்பாமல், நீங்களே போராட்டத்தில் குதித்து விட்டீர்கள் போல. ராஜபக்க்ஷே இந்தியா வரும் போது உலக தலைவர்கள் மற்றும் ஐனா சபையின் கவணத்தை ஈர்க்க உலகில் அகதிகள் முகாமில் இருக்க கூடிய அனைத்து ஈழ தமிழர்களும் ஒரே நாளில் உண்னாவிரத போராட்டம் நடத்தவேண்டும். அவ்வாறு நடத்தப்பட்டால் அது நிச்சயம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பது என் கருத்து.


 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India