ரத்தம் சிந்துகின்றன எண்ணை நிறுவனங்கள்: பெட்ரோல் விலை குறைப்பு இல்லை - தியோரா வியாழக்கிழமை, நவம்பர் 13, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
டெல்லி: எண்ணை நிறுவனங்கள் ரத்தம் சிந்தி வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு சாத்தியமல்ல என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்து பிரதமர் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டார். நானும் அதையே திரும்பக் கூறத் தேவையில்லை. எண்ணை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளன. ரத்தம் சிந்திக் கொண்டுள்ளன. எனவே இப்போதைக்கு விலைக் குறைப்பு சாத்தியமில்லை.
ரூபாய்- டாலர் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து நிலையற்று உள்ளன. எனவே இந்த நேரத்தில் விலைக் குறைப்பு செய்வது சரியாக இருக்காது. நாங்கள் விலையைக் குறைக்க விரும்புகிறோம். இருந்தாலும் ரூபாய் - டாலர் மதிப்பு அதை செய்ய விடாமல் தடுக்கிறது என்றார் தியோரா.
பதிவு செய்தவர்: selvam tangadourai
பதிவு செய்தது: 14 Nov 2008 01:04 am
This is unfair by the Cong Govt. I live in San Jose. 6 months back 1 Gallon is ~$4.79 in bay area but now its only ~2.99, because of the reason that 1 barrol is reduced from ~128$ to $64 globally.
Thats why I don't blame our people while protesting when the gas price is increased by the govt telling the reason as due to increase in price in global market.
Govt, please remember you will have to face the consequences soon. Thats the beauty of democracy and people power :-)
பதிவு செய்தவர்: selvam tangadourai
பதிவு செய்தது: 14 Nov 2008 01:04 am
This is unfair by the Cong Govt. I live in San Jose. 6 months back 1 Gallon is ~$4.79 in bay area but now its only ~2.99, because of the reason that 1 barrol is reduced from ~128$ to $64 globally.
Thats why I don't blame our people while protesting when the gas price is increased by the govt telling the reason as due to increase in price in global market.
Govt, please remember you will have to face the consequences soon. Thats the beauty of democracy and people power :-)
பதிவு செய்தவர்: paamaran
பதிவு செய்தது: 13 Nov 2008 06:23 pm
Are you shammed to tell this? This the last ruling period for congress. First you people visit Gulf countries and try to bring some projects and get contract for ONGC drilling in Gulf Countries. Eventhough Oil price comes to 10 Dollar, you people can't turn our oil companies to profitable because of too much corruption. Already china entered in Sudan, Libya for Oil drilling & it is running profitable. They got many projects from Saudi, Oman, etc., Aggrement signed. What you are doing? You can't control essential things prices & terrorist activities. Just you are enjoying by using people money. Go On.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Money for Election
பதிவு செய்தது: 13 Nov 2008 03:20 pm
Yesterday: Rs.39 X 147 ($/Bar) = Rs. 5733
Today: Rs.49 X 57 ($/Bar) = Rs. 2793
Still you are telling loss to oil companies!! Good colletion of people money for coming election
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Sivakumar
பதிவு செய்தது: 13 Nov 2008 02:31 pm
ஒவொரு லிட்டர் பெட்ரோல் போடுவதற்கு ரத்தம் சிந்துகின்றார்கள் மக்கள்.
-- மக்களை ஏமாத்த முடியாது
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: aappuuu
பதிவு செய்தது: 13 Nov 2008 04:16 pm
adieyai next election unkalukku aappuu than mamuu
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: மண்ணாங்கட்டி
பதிவு செய்தது: 13 Nov 2008 02:02 pm
பெட்ரோல் விலையை நூறு ரூபாயாக உயர்த்தி விடுங்கள். டி.ஆர். பாலு, ஆ.ராஸா அடித்தது போக மிச்சம் மீதி இருந்தால் தியோராவும் சிதம்பரமும் பங்கு போட்டுக் கொள்ளலாம்!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர