செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » இலங்கை » முழு விபரம்

புலிகளிடமிருந்து முகமலையை பிடித்தது ராணுவம்
வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

LTTE Rebels
கொழும்பு: கிளிநொச்சி அருகே உள்ள முகமலை பகுதியை புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. இந்த மோதலில் புலிகள், ராணுவம் தரப்பில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

கிட்டத்ட்ட 6 நாட்கள் நடந்த கடும் மோதலுக்குப் பின் கிளிநொச்சிக்கு வடக்கே உள்ள முகமலையி்ன் 8 கி.மீ. பகுதி தங்கள் வசம் வந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் முகமலை-கிலாலிக்கு இடையிலான புலிகளின் ஏராளமான பதுங்கு குழிகளும் ராணுவத்தின் வசம் வந்துவிட்டன.

இந்த 8 கி.மீ. நீளத்துக்கு புலிகளையும் ராணுவத்தினரையும் 500 மீட்டர் இடைவெளி தான் பிரி்க்கிறது.

ராணுவத்தின் 55வது பிரிவு முகமலை பகுதியைத் தாக்க, 53வது பிரிவு கிலாலி பகுதியை தாக்கியது. இந்த இரு தரப்பு தாக்குதலால் புலிகள் நிலை குலைந்ததாக ராணுவம் கூறுகிறது.

புலிகளின் வயர்லெஸ்களை ஒட்டு கேட்டதில் அவர்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: tamilar neasan    பதிவு செய்தது: 21 Nov 2008 12:13 pm

This ethnic conflict should end soon and our tamil peoples should get their own land to live.

I remember a quote said by a fighter when he is defeated and trying to regain his mother lands freedom...
"Till such times the breads of dry grass is available,
Till such times the water in the stream is available,
Till such times i breath the air of my mother land,
I'll raise my sword for the freedom of my motherland".






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India