Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
துப்பாக்கித் தோட்டாக்களுடன் வந்த கல்லூரி முதல்வர்
சென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருப்பவர் டாக்டர் குமார். இவர் மதுரை செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவர் வைத்திருந்த சூட்கேஸை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சூட்கேஸில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன.

இதையடுத்து அவர் நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னிடம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முடியாது என்று கூறிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பின்னர் பயணம் செய்ய அனுமதித்தனர்.
User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Sujatha
பதிவு செய்தது: 20 Nov 2008 3:24 pm
I would like to type

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India