[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

கரூர் கோர்ட்டில் ஒரு சட்ட மாணவர் சரண்
வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

கரூர்: சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த மாணவர் மனோஜ்குமார் இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் மனோஜ்குமார். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த 12ம் தேதி நடந்த பெரும் வன்முறை தொடர்பாக இவரும் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை கரூர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனோஜ்குமார் சரணடைந்தார்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்:  ywar    பதிவு செய்தது: 20 Nov 2008 07:14 pm

saathi eranndu ozhiya vaerontumillai. Blood wise 6 castes. body wise two castes. please study decently and amicably settle. Check next time that mistake should not happen.
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர

[ கருத்தை எழுதுங்கள் ]


 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India