செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

'சங்கரராமன்'- ஜெயேந்திரர் வழக்கு ஒத்திவைப்பு
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களான 24 பேரில், ஜெயந்திரர் உள்ளிட்ட 12 பேர் வரவில்லை. 12 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதி கிருஷ்ணராஜா, டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: நீதிமான்    பதிவு செய்தது: 22 Nov 2008 02:11 pm

விசாரனை நாள் அன்று குற்றம் சாட்டப்பட்டவா வரவில்லை என்றால் தண்டனை அல்லது முதல் மூன்று முறை பெரிய தொகையில் அபராதமும் அதற்குப்பின் வராவிட்டால் பிடிவாரண்ட் கொடுத்து பிடித்து வந்து அதற்கு தனியாக தண்டனை தரப்படவேண்டும். அப்போதுதான் இவா கோர்ட்டுக்கு வருவா. இல்லை என்றால், இப்படியே பல வருடம் ஒப்பேத்தி ஒப்பேத்தி கடைசியில் ஒருநாள் "முக்தி"(!?!) அடைந்துடுவா. இதிலிருந்தே தெரியலியா இவா யொக்யதை. கண்டிப்பா கொலை செய்திருப்பா. அரசு ஓட்டு போய்விடும் என்று பயப்படும். கோர்ட்டுக்கு என்ன கேடு? கொடுமைடா ஸ்வாமி.






Opinion Poll