ஜெ மியூசிக்குக்கு நான் டான்ஸ் ஆட முடியாது-ராஜா புதன்கிழமை, நவம்பர் 26, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.
4, 5 பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து கொண்டு ஒரு 'கார்ட்டல்' போல செயல்பட்டு வந்தன. இதை நான் உடைத்தேன். புதிய நிறுவனங்களை நுழையச் செய்து மக்களுக்கு மேலும் குறைந்த கட்டணத்தில் தொலை தொடர்பு சேவை கிடைக்க வழி செய்தேன்.
இதைத் தான் திசை திருப்பி என் மீது குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த நிறுவனத்துக்கும் ஆதரவாக நடக்கவில்லை. தேவையில்லாமல் இதை அரசியலாக்குகிறார்கள்.
பொதுவாக மத்திய கண்காணிப்பு ஆணையமான சி.வி.சி. எல்லா அமைச்சகங்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது வழக்கமானது தான்.
அந்த வகையில் தான் இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் விளக்கம் கோரப்பட்டது. அதற்கான விளக்கம் தரப்பட்டுவிட்டது.
என் அமைச்சகத்திற்கும் கடிதம் வந்தால், அதற்கான பதிலை இந்தத் துறையின் செயலாளர் அனுப்புகிறார். நான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது கூட அம்மாதிரி கடிதம் வந்து, அதற்குரிய பதிலை செயலாளர் அனுப்பியிருக்கிறார்.
ஆனால், இப்போது எதையெடுத்தாலும் பத்திரிகைகள் குற்றச்சாட்டு போல எழுதுகின்றன. தமிழகத்தில் இம்மாதிரி செய்திகளுக்கு என் படத்தையும் சேர்த்து போட்டு விடுகின்றனர். ஆனால், இம்மாதிரி கடிதங்களுக்கு நாங்கள் அனுப்பும் பதிலைப் பற்றி செய்தி போடுவதில்லை.
யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. மூன்றாம் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு பற்றி அடுத்த கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவரது மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என்றார் ராஜா.
பதிவு செய்தவர்: செகொடி
பதிவு செய்தது: 29 Nov 2008 01:08 pm
தட்ஸ் தமிழ் நிர்வாகிகளுக்கு,
௨௬ ம் தேதிக்குப்பிறகு ஸெய்திகள் புதிப்பிக்கப்பதவில்லை கவநிக்கவும்
பதிவு செய்தவர்: dubuku
பதிவு செய்தது: 27 Nov 2008 01:50 pm
he can dance for Kanimozhi....
பதிவு செய்தவர்: RAJA DUBAI
பதிவு செய்தது: 27 Nov 2008 01:36 pm
jayalalitha keep creating problems , she did nothing for tamilnadu, she don't even have basic knowledge of Politic, she just know Cinima, Tamilians biggest mistake to choose jayalalitha as a Politian
பதிவு செய்தவர்: my god
பதிவு செய்தது: 27 Nov 2008 01:26 am
raja doesn't deserve to be a minister, he is using his caste as shield for every mistake he makes (mk too), i guess.
பதிவு செய்தவர்: maramanda
பதிவு செய்தது: 26 Nov 2008 10:11 pm
Can you dance for Rahman or Ilayaraja's music?
பதிவு செய்தவர்: செகொடி
பதிவு செய்தது: 29 Nov 2008 01:08 pm
தட்ஸ் தமிழ் நிர்வாகிகளுக்கு,
௨௬ ம் தேதிக்குப்பிறகு ஸெய்திகள் புதிப்பிக்கப்பதவில்லை கவநிக்கவும்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: dubuku
பதிவு செய்தது: 27 Nov 2008 01:50 pm
he can dance for Kanimozhi....
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: RAJA DUBAI
பதிவு செய்தது: 27 Nov 2008 01:36 pm
jayalalitha keep creating problems , she did nothing for tamilnadu, she don't even have basic knowledge of Politic, she just know Cinima, Tamilians biggest mistake to choose jayalalitha as a Politian
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: my god
பதிவு செய்தது: 27 Nov 2008 01:26 am
raja doesn't deserve to be a minister, he is using his caste as shield for every mistake he makes (mk too), i guess.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: maramanda
பதிவு செய்தது: 26 Nov 2008 10:11 pm
Can you dance for Rahman or Ilayaraja's music?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: dance
பதிவு செய்தது: 26 Nov 2008 05:41 pm
coz raja is an illitrate he doesnot know what is spectrum....he knows only how to earn money
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Nai™
பதிவு செய்தது: 26 Nov 2008 04:41 pm
Mr. Raja Neenga ivvlo naal ennaatha panneenga nattukaaga?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamizhan
பதிவு செய்தது: 26 Nov 2008 03:46 pm
As a responsible Union Minister, Mr. Raja has to prove his innocence on the means of handling such sensitive issues, no matter who raises such allegations. Of late TN Union Ministers (they are the union ministers for India as a whole)are unable to answer any questions on such public important issues which is an indirect way of admitting their lapses, dereliction of their duties, connivance in doing misappropriation with others etc. The other day Mr. Raja was implicated in this spectrum scandal on behalf of CM's daughter, Kanimozhi which is not yet answered back convincingly.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: obama
பதிவு செய்தது: 26 Nov 2008 03:48 pm
raja is always like that. he is one such a stupid politican doesnot know what to talk. he only know to cheat and loot.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: obama
பதிவு செய்தது: 26 Nov 2008 03:45 pm
raja should resign and go behind bars himself. period.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Kannan
பதிவு செய்தது: 26 Nov 2008 11:33 am
RAJA YOU ARE WRONG SHE GAVE DETAILED ALLEGATION TO YOU YOU NEED TO FACE OR CORRECT WITH YOUR DIPLOAMATIC WORDS DONT YOUR CASTE CARD OR ABUSE WORDS
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Dravidan
பதிவு செய்தது: 26 Nov 2008 01:07 pm
Does Jayalalitha know any detailed allegation or diplomatic language? Your comment is ridiculous.