Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொடா: இல.கணேசன்
வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 11:52

கிருஷ்ணகிரி: பாஜக ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள் வந்த பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய, மகாராஷ்டிரா ஆட்சிகளின் அலட்சிய போக்கு காரணமாகவே மும்பை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் - இ- தொய்பா அமைப்பே காரணம். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், கமாண்டோ படையினர், ராணுவவீரர்கள் ஆகியோருக்கு உரிய முறையில் மக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.



மும்பை தாக்குதல் சம்பவத்தை விட ப.சிதம்பரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் பதவி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

இது போன்ற தீவிரவாத தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொடா சட்டம் கொண்டு வரப்படும். அதன் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்.

ஒகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டம் கிருஷ்ணகிரி,தர்புரி மாவட்ட மக்களின் நீண்ட கனவுத் திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: அன்பன்
பதிவு செய்தது: 04 Dec 2008 11:28 pm
இல.கணேசனுக்கு 'POTA'வை விட்டால் பேச வேறு விஷயமே கிடையாது. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தமிழ் மக்கள் 'போடா'ங்கோய்.....என்று சொல்லத்தான் போகிறார்கள்!

பதிவு செய்தவர்: karthick
பதிவு செய்தது: 04 Dec 2008 9:22 pm
Had BJP not let 3 terrorists in kandahar issue, this incident would not have happened. This is purely political failure. Both Congress and BJP (including all regional parties) failed to prevent terrorism or take stern action against terrorists. What Mr. Ganesan, Did u forget abt Ripin katyal? You might have forgotten since you are a politician. But we are common public who haven't forgotten which government did what to us. No political leaders have right to speak about terrorism. One of your leaders saying women only know to put powder and lipstick. How dare you politicians speak like this? Always think about getting votes. Try to be a human being and try to understand the pain and anguish of people who suffered. then u will become a good politician. Don't play with people's sentiments now.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India