Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » Business » முழு விபரம்
சத்யம் பங்குகள் வரலாறு காணாத வீழ்ச்சி!
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 13:56 [IST]

சத்யம் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டு அதன் தலைவர் ராமலிங்க ராஜூ விலகியிருப்பதைத் தொடர்ந்து, இன்று சத்யம் நிறுவனப் பங்குகள் விலை கடுமையாக சரிந்தது.

இன்று காலை தொடங்கி 70 சதவீதத்துக்கும் மேல் சத்யம் பங்குகள் விலை சரிந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் 188 ஆக இருந்த சத்யம் பங்குகள் விலை இன்று கிடுகிடுவென சரிந்து 50 ரூபாய்க்கும் கீழ் வந்துவிட்டது.

பிரபல பங்கு வர்த்தக நிறுவனமான ஐஎல்எப்எஸ் ட்ரஸ்ட் கம்பெனி தங்கள் வசமிருந்து 2,45,20,500 பங்குகளை இன்று வெளிச்சந்தையில் விற்றுவிட்டது.

டிஎஸ்பி மெர்ரில் லிஞ்ச், டாய்ட்ஷே வங்கி, டிஎஸ்பி ப்ளாக்ராக், எச்டிஎப்சி நிறுவனங்களும், தங்கள் வசமிருந்து பல லட்சம் சத்யம் பங்குகளை கடந்த சில தினங்களில் விற்றுவிட்டனர்.



இதைத் தொடர்ந்து, சத்யம் நிறுவனத்தில் உள்ள ராமலிங்க ராஜூ குடும்பத்தினரின் பங்குகள் அளவு 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 07 Jan 2009 8:19 pm
கொலுட்டி புத்தி இதுதான். எங்க போனாலும் இதே நிலை தான். இவனுங்கள்ளுகு பெரிய புடிங்கினு நினைப்பு. அமெரிக்காவில் உள்ள கொள்ட்டிகளில் தொண்ணுறு சதவிதம் fraud பண்ணி வந்தவங்கள் தான்...

பதிவு செய்தவர்: வெற்றி
பதிவு செய்தது: 07 Jan 2009 6:52 pm
ஆந்திராகாரன் எல்லோருமா திருட்டு பசங்க தான் போல

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India