Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
உமர் அப்துல்லா வீடருகே மர்ம நபர் சுட்டு கொலை
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 20:32 [IST]

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் அப்துல் ரேஷி. பஹல்காம் பகுதியைச் சேர்ந்தவர். உமர் அப்துல்லாவின் வீடு உள்ள குப்கார் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இவர் நடமாடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை தடுத்து நிறுத்தியது ராணுவம். ஆனால் ராணுவ வீரர்களிடமிருந்து அவர் தப்பி ஓட முயற்சிக்கவே, சந்தேகமடைந்த ராணுவத்தினர் ரேஷியை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India