clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

கள்ளத்துப்பாக்கி வி்ற்பனை-பெண் கைது

[IST]
Nirmala
Vote this article
Up  
Down  


சென்னை: பீகாரில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்த பீகாரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி பகுதியில் போலீசார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த வேட்டையில், தெர்மல் நகர் சரவணகுமார், முத்துகிருஷ்ணாபுரம் மாயாண்டி, இந்திரா நகர் பழனிகுமார், கேவிகே நகர் மணிமாறன் ஆகிய 4 பேரை தனிப்படையினர் கடந்த 27ம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகளையும், 33 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தவர் வண்டலூர் ராமன் நாயர் மகன் செல்வம் என்ற செல்வராஜ். அவருக்கு துணையாக இருந்தவர் அம்பத்தூர் ராமபுரத்தை சேர்ந்த நிர்மலா.

செல்வராஜ் பிரவுன் சுகர், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

போலீசாரிடம் செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில்,

&13;


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ஐயனாரப்பன்
பதிவு செய்தது: 08 Jan 2009 2:23 am
ஆத்தாடி.... இந்தியாவுல பொம்மனாட்டிகளுக்கு இம்புட்டு சம உரிமையா குடுத்திருக்கீக.

பதிவு செய்தவர்: வாசகன்
பதிவு செய்தது: 07 Jan 2009 10:52 pm
இவர்களை தயவு செய்து யாரும் ''ஹிந்து தீவிரவாதி'' என்று சொல்ல வேண்டாம்.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!