Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » முழு விபரம்
இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம் - பாதி்பில்லை
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 17:43 [IST]

Indonesia West Papua
மனோக்வாரி (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் உள்ள மனோக்வாரி பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதே பகுதியில்தான் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் தற்காலிக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், மனோக்வாரி பகுதியில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதன் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.


இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக கிழக்கு நுசா டெங்கரா மாகாணம் மற்றும் வடக்கு மலுகு மாகாணத்தில் சிறு சிறு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இவை 5 ரிக்டராக பதிவாகியுள்ளன.

 

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: YWAR
பதிவு செய்தது: 08 Jan 2009 8:23 pm
THIS IS THE NATURE. EARTH FORMATION IS LIKE THAT. WE CALL WEAKEST STRATA EVEN PASSING DELHI TOO. SO IT IS NOT CONNECTED TO ANY RELIGION OR FAITH.

பதிவு செய்தவர்: Angry indian
பதிவு செய்தது: 08 Jan 2009 1:33 am
A severe Eathquake should come in Pakistan/Afhanisthan Terrorist Camps to kill all those Mercyless Terrorists

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India