Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
ராமலிங்கராஜு வீட்டில் செபி அதிகாரிகள் ரெய்டு
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 15:43 [IST]

Ramalinga Raju
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை போண்டி ஆக்கி, பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் இன்று செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்றே ராமலிங்கராஜுவின் வீட்டை ரெய்டு போட செபி அதிகாரிகள் குழு வந்து விட்டது. ஆனால் நேற்று செபி அதிகாரிகள் அங்கு சென்றபோது ராஜு வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டுக்குத் தப்பி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜு எங்கும் ஓடவில்லை. இந்தியாவில்தான் இருக்கிறார் என ராஜு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இன்று ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அனேகமாக இன்றே ராமலிங்க ராஜு கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: வடிவலு
பதிவு செய்தது: 10 Jan 2009 10:27 am
கரெக்டா routa மாத்தி விட்டன்

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 10 Jan 2009 8:26 am
90% கொளுடு கும்பல் இந்த அமெரிக்காவிற்குள் வந்தது பொய் சர்டிபிகேட் காமித்துதான். மாமன், மச்சான், மச்சினி, மாமனார் (DBA), மாமியார் (Unix Admin) என்று எல்லோரையும் பொய் சர்டிபிகேட் காமித்து அழைத்து வந்து விடுவான் ஒரு கொளுடு.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India