Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » Business » முழு விபரம்
விப்ரோவுக்கு உலக வங்கி தடை - பங்குகள் சரிவு
திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 16:45 [IST]

Wipro
நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

ஆவணங்களை முறையாகப் பராமரிக்காதது, மோசடிக்கு உடந்தை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விப்ரோவுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.

விப்ரோவுடன் மேலும் 3 இந்திய நிறுவனங்களையும் உலக வங்கி நீக்கியுள்ளது. இதில் விப்ரோவை 2011 வரை நீக்கியுள்ளனர்.

இந்த வர்த்தகத்தில் 8.94 சதவிகிதம் விலை குறைந்து 228.55-க்கு கைமாறின விப்ரோ பங்குகள்.


இதன்படி வரும் 2011 வரை விப்ரோவுக்கு எந்த ஆர்டரும் உலக வங்கியிடமிருந்து கிடைக்காது.

தனது பங்குகளை சந்தேகத்துக்கிடமான முறையில் உலக வங்கி ஊழியர்களுக்கு விப்ரோ விற்றுள்ளதாலும், வங்கியுடன் வர்த்தகம் செய்துகொண்டே, வங்கி ஊழியர்களை தனிப்பட்ட முறையில் விப்ரோ அணுகியிருப்பது முறைகேடானது, நாணயமற்றது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல, மெகாசாப்ட் என்ற இந்திய கம்ப்யூட்டர் நிறுவனத்தையும் உலக வங்கி தடை செய்துள்ளது.

உலக வங்கித் தடையால் எங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது என விப்ரோ அறிவித்துள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ராமசுப்ப அய்யன்
பதிவு செய்தது: 13 Jan 2009 4:09 pm
அல்காய்தாவின் சதிதான் என்று மக்களை எமாற்ற இதுவரை இந்த எமாற்று பேர்வழிகளும் சொல்லவில்லை அதுவரை சந்தோசம் தான்......

பதிவு செய்தவர்: ராமசுப்ப அய்யன்
பதிவு செய்தது: 13 Jan 2009 3:54 pm
வாங்கிய சம்பளத்தில் பொழப்பு நடத்த எப்படி கஷ்டப்படுகின்றோம் இவனுங்க எப்படி கூத்தும் கும்மாளமுமா இருக்கிறானுங்கோனு இப்ப புரியுதா...

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India