Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
மும்பை லீலா ஹோட்டலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:23 [IST]

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதுதொடர்பாக இரு இ மெயில்கள் லீலா ஹோட்டல் நிர்வாகத்திற்கு வந்துள்ளது. ஹோட்டலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அதில் மிரட்டப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இந்த மெயில்கள் வந்துள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஹோட்டல் வளாகம் முழுவதையும் தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.

எனக்கு 10 லட்சம் டாலர் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் குண்டு வைப்பேன் என மெயில் அனுப்பிய நபர் தெரிவித்துள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி தெரிவித்தார்.



இது வெற்று மிரட்டலாக இருக்கும் என போலீஸார் சந்தேகப்பட்டாலும் கூட, சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல் அனுபவத்தால், ஹோட்டலுக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: கல்லு கடை கவிஞர் காத்தமுத்து
பதிவு செய்தது: 15 Jan 2009 3:05 pm
யோவ் எடிட்டர் நியூஸ் எ அப்டேட் பண்ணுயா மொதல்ல . முந்தநாள் நியூஸ் போட்டு உன்னோட மானத்தையே நீ வாங்கிக்கிற. உனக்கு பொங்கலுக்கு ஒரு நாள் தான லீவ் ?.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India