clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

யுஎஸ்-என்ஜினியர் மீது மனைவி வரதட்சணை புகார்

சனிக்கிழமை, ஜூலை 18, 2009, 15:45[IST]
Vote this article
Up  
Down  


காஞ்சிபுரம்: ரூ. 10 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர் மீது அவரது மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த சங்கரின் மகள் விஜயலட்சுமிக்கும் (33), காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரத்தைச் சேர்ந்த பாரிக்கும் (38) 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சாப்ட்வேர் என்ஜினியரான பாரி, மனைவியுடன் அமெரிக்காவில் வசித்தார்.
இந் நிலையில் விஜயலட்சுமியை அவரது வீட்டில் ரூ. 10 லட்சம் வரதட்சணை வாங்கி வரக் கூறி பாரி கொடுமைப்படுத்தவே விஜயலட்சுமி சென்னை திரும்பினார்.

வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக கோபாலபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கணவரின் பெற்றோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பதால் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்யுமாறு போலீசார் கூறவே இன்று காஞ்சிபுரதிலும் விஜயலட்சுமி புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: பெயர் சொல்ல வேரும்பத அமெரிக்காவில் வ
பதிவு செய்தது: 19 Jul 2009 4:36 pm
எங்கள மாதி பெண்கள் படர கழ்டம் உங்கள மாறே ஆட்களுக்கு தெரியாது..ஆம்பளைங்க அமெரிக்க வில் வேல செஞ்ச அமெரிக்கர்களா ஆகமுதேயது அவங்க கலாச்சாரம் வேற..போண்டடிகல மாதேகறது அவங்களுக்கு சாதரணமா இருக்கலாம் ..அத எங்கள வர்புருதறது எந்த வகைல நீயாயம்..இது மாதிரி ஆண்கள் பண்ற தப்ப வெளில சொல்ல முடியாத பெண்களுக்கு வேடுதள கேடைகறது மற்றும் KAALAM புரா பெழைபு நடத்த இந்த மாதேரி தன கேஸ் போடா வேண்டியத இருக்கு..இந்த பொண்ணுக்கு என்ன ப்ரொப்லெம் பாவம்..

பதிவு செய்தவர்: sutha tamilan
பதிவு செய்தது: 19 Jul 2009 3:45 pm
இந்த pembalai naikalukku pundaiyil arippu yeduthal ippadithan pannraluka.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!