clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி- கபில் சிபல்

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25, 2009, 11:47[IST]
Kapil Sibal
Vote this article
Up  
Down  


டெல்லி: நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

உயர்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,

அனைத்து மாநிலங்களிலும் அனைத்துப் பள்ளிகளிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.

ஆனால் பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும்.

முக்கியமாக தேசிய மொழியான இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக இந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் இந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம்.
  Read:  In English 
இந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்றார்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Abdul Basith
பதிவு செய்தது: 13 Oct 2009 8:44 am
Learing subject in Mother tongue is important. But learning more than one languages is very important. All Educated people cannot get inside the state of tamil nadu. Tamil is international Language to get job in anywhere in world. Any place do u want to work the first expect good communication .people should come forward to protest against for this incident. where the politicion's son are studied. whether Matric or stateboar?. if u learn Arabic languages u can get good job in Gulf countries.

பதிவு செய்தவர்: முரட்டுகாளே
பதிவு செய்தது: 27 Aug 2009 6:15 am
சில நேரங்களில் ஹிந்தி தெரியவில்லை என்று வருத்தியது உண்டு. அதே நேரத்தில் தமிழ் தெரித்தது என்று நீனைகும் போது பெருமையாக இருக்குது நீ எது வேண்டுமோ எடுத்து கொள் ..

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!