clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2009, 14:40[IST]
US President Barack Obama wins Nobel Peace prize
Vote this article
Up  
Down  


ஸ்டாக்ஹோம்: 2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.

அமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Read:  In English 
நோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

&13;


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சமுதாய நலவிரும்பி
பதிவு செய்தது: 10 Oct 2009 2:35 pm
தகுதி அற்றவர்களுக்கு உலகின் உயரிய விருது கிடைக்கும்போது , நொபெல் பரிசு தன் தகுதியை இழந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஆஸ்கர் விருது போல் நோபல் பரிசும் விரைவில் ஆகிவிடும் என்பதில் எல்லலவும் ஐயம் இல்லை.

பதிவு செய்தவர்: யாரோ
பதிவு செய்தது: 10 Oct 2009 5:21 am
ஒபாமா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா ???

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்