clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

இரண்டாம் காலாண்டில் விப்ரோ லாபம் 21 சதவிகிதம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 2009, 15:18[IST]
Vote this article
Up  
Down  


பெங்களூரு: விப்ரோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறைய புதிய அவுட்ஸோர்ஸிங் ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் விப்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டிசிஎஸ், இன்போஸிஸ் நிறுவனங்களுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம் விப்ரோ. இதன் மொத்த வருமானம் இந்த காலாண்டில் மட்டும் 6 சதவிகிதம் உயர்ந்து ரூ.69000 கோடிகளாக உள்ளது. 37 புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.

சிட்டி குரூப், சிஸ்கோ, ஜிஎம் மற்றும் க்ரெடிட் சூஸே ஆகிய நிறுவனங்களிடமிருந்து மட்டும் நிகர லாபத்தில் ரூ.10041 கோடியைப் பெற்றுள்ளது விப்ரோ.

  Read:  In English 
வரும் நாட்களில் மேலும் நிலையான வளர்ச்சி மற்றும் தேவை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்று நம்புவதாக விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

&13;


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 28 Oct 2009 10:36 am
விப்ரோவிற்கு யாரும் போயிடாதீங்க, அப்பறம் ரெம்ப வருத்தப்படுவீங்க.

பதிவு செய்தவர்: vivek
பதிவு செய்தது: 28 Oct 2009 7:53 am
அச்ஷோலே கம்பெனி ..

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!