Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
சேது திட்டம்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக 4 வாரத்துக்குள் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை ‌விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று பாதையில் கால்வாயை தோண்ட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதை வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் விசாரணை‌யை டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஜி.கே. வாசன் கோரிக்கை:

இந் நிலையில் கிருஷ்ணகிரியில் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்,

தமிழகம் மட்டும் இன்றி தேசிய நலன் கருதி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி ஆக வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பச்செளரி கமிட்டி மக்களுடைய எண்ணங்களை அறிந்து, அதற்கேற்ப தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என்றார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ராமன்
பதிவு செய்தது: 05 Nov 2009 5:27 pm
சேது சமுத்திர திட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை தரும் திட்டம்.கடவுள் நல்லவர் மக்களுக்கு நன்மையே விரும்புவார்.எனவே திட்டை உடைப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை

பதிவு செய்தவர்: சீனி
பதிவு செய்தது: 04 Nov 2009 11:24 am
யாருமே பார்க்கவே முடியாத கடலுக்கடியில்யாருக்கும் எந்த பிரயோஜனமும்இல்லாத ஒரு மணல்திட்டு அதை இவன்கள் பாதுகாப்பான்கலாம்.பலகோடிமக்கள் பிரார்த்தனைசெய்துவந்த அனைத்து மக்களுடையபார்வைக்கும் தெரிந்த பாபர்மசூதியை இடிப்பான்கலாம் இவன்கள்மதநம்பிக்கையைப்பற்றி வாய்கிளியப்பெசுகின்றான்கள்.இந்த உண்மையைசொன்னால் இவன் ஹிந்துக்களின்மனதை புன்படுத்துகிறான்என்கிறான்கள்.பாபர மசூதியை இடிக்கும்போது இந்த சூப்புறசாமி எங்கேபோனான்.பாபர்மசூதி இந்தியாவில் காக்கப்படவேண்டியதில்லை ஆனால் யார் கண்ணுக்கும்தெரியாததை பாதுகாக்கனுமாம்

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India