Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
மதுரையிலும் அண்ணா பல்கலை-அழகிரி!

மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் உறுதி அளித்துள்தாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.

எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ், திருமண மண்டபம் கட்ட உத்தங்குடியில் பூமி பூஜை நடந்தது. பூஜைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

இப் பகுதியி்ல் கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு நவம்பர் 21ல் அடிக்கல் நாட்டப்படும். பெண்கள் சுய உதவிக் குழுவினருக்கு கிரானைட் கற்கள் வழங்கப்பட்டு தொழில் புரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைப்பதாக முதல்வரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

மலேசியா பயணம்:

இந் நிலையில் அழகிரி இன்று இரவு அரசுமுறைப் பயணமாக மலேசியா செல்கிறார்.

அமைச்சரான பின் அவரது முதல் வெளிநாட்டு்ப் பயணம் இது. மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா உள்பட வேறு சில நாடுகளுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: உண்மை விளம்பி
பதிவு செய்தது: 04 Nov 2009 9:04 am
புற்றீசல் போல பல்கலைகழகத்தை ஆரம்பிப்பதை தவிர்த்து, இருக்கும் பல்கலை. யின் தரத்தை மேம்படுத்துங்கள் ....ஏற்கெனவே அண்ணா பல்கலை. யின் தரம் கீலேபோய்விட்டது...இதுபோதாதென்று 6 அண்ணா பல்கலை. தமிழ்நாட்டில் .....மேலும் இந்தியாவிலிருந்து ஒரு பல்கலை. கூட உலகின் 100 சிறந்த பல்கலை. வரிசையில் இல்லை.....

பதிவு செய்தவர்: உண்மை விளம்பி
பதிவு செய்தது: 04 Nov 2009 8:58 am
அழகிரி அண்ணே , எங்க ஊருக்கு ஒரு அண்ணா பல்கலைகழகம் வேணும்...சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க ......

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India