Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
ஏர் ஹோஸ்டஸை கட்டிப்பிடித்த பயணி கைது

மும்பை: துபாயிலிருந்து மும்பை வந்து கொண்டிருந்த விமானத்தில் பணியில் இருந்த ஏர் ஹோஸ்டஸை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற 51 வயது பயணியை மும்பையில் விமானம் தரையிறங்கியதும் போலீஸார் கைது செய்தனர்.

துபாயிலிருந்து நேற்று மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் செல்வராஜ் பிள்ளை என்பவர் பயணித்தார். இவர் துபாயில் உள்ள மின்சார நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசாரகப் பணியாற்றி வருகிறார்.

விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஒருவரிடம் செல்வராஜ் பிள்ளை தவறாக நடக்க முயன்றார். அவரைக் கட்டிப்பிடித்து ரகளை செய்துள்ளார்.

அவரை சக ஏர் ஹோஸ்டஸ்கள், பயணிகள் தடுத்த அசம்பாவிதம் நடக்காமல் தவிர்த்துள்ளனர்.

பின்னர் விமானம் மும்பை வந்து சேர்ந்ததும், அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் செல்வராஜ் பிள்ளையைக் கைது செய்தனர்.

இதுகுறித்து சாஹர் விமான நிலைய முதுநிலை இன்ஸ்பெக்டர் திலீப் பாட்டீல் கூறுகையில், செல்வராஜ் பிள்ளை குடிபோதையில் இருந்துள்ளார். ஏர் ஹோஸ்டஸை கட்டிப்பிடித்து தகாத விதத்தில் நடக்க முயற்சித்துள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் அவரை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம் என்றார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 06 Nov 2009 12:14 pm
அங்கங்கள் தெரியுற மாதிரி எடுப்பாக உடை உடுத்தவுதால் இந்த விளைவு. இப்படி உடையனிந்தால் வேறு வழியில்லை அப்பப்ப இதேமாதிரி நடக்கத்தான் செய்யும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

பதிவு செய்தவர்: ஏரோப்ளேன் தமிழன்
பதிவு செய்தது: 06 Nov 2009 4:57 am
தம்பிகளா, ஏர்ஹோஸ்டஸ் பொண்ணுங்க கண்ணியமாதான் ட்ரேஸ் பண்ணிட்டுவருவாக. அது சேலையா இருந்தாலும் சரி, ஸ்கர்ட்டா இருந்தாலும் சரி கவிர்ச்சியால்லாம் இருக்காது. அடிக்கடி ஃபிளைட்ல போனாதான இதேல்லாம் தெரியும். அத கிழ நாய், காஞ்ச மாடு கம்பங்காட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஏதோ கசமுசா செஞ்டுச்சு. அதுக்கு காரணம், அந்த வேலையில இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அந்த மாதிரி ஆனவுங்கன்னு நம்ம தப்பா நினைகிறதுனால தான்.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India