Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்-எஸ்ஐ சஸ்பெண்ட்

தூத்துக்குடி: பாலியல் புகாரில் சிக்கிய சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர் இவர் குமரி மாவட்டம் கோட்டாறு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பயிற்சிக்காக சென்னை சென்று வந்தார்.

நாகர்கோவில் வரும்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனை கவனித்த அதே ரயிலில் வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்கள் சிலர் அவரைப் பிடித்து நாகர்கோவில் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் டிஜிபி கேபி ஜெயி்ன் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். முதல் கட்ட நடவடிக்கையாக அவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் அவர் திடீரென நேற்று முன்தினம் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நெல்லை டிஐஜி கண்ணப்பன் பிறப்பித்துள்ளார். இதற்கான உத்தரவு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி செந்தில்குமார் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சுரேஷ்
பதிவு செய்தது: 06 Nov 2009 4:23 pm
நாங்கள் தட்ஸ்தமிழ், விரும்பி படிக்கிறோம். இப்படி, பொய் செய்திகளை போட்டால், எப்படி? நியாயமா? கொஞ்சம், அம்முக்கி வாசிங்கோ, Anna

பதிவு செய்தவர்: காதிர்
பதிவு செய்தது: 06 Nov 2009 10:39 am
யாருக்கோ எதோ என்றில்லாமல் தலையிட்ட marxist தோழர் கல், மற்றும் கயவாளி inspector மீது nadavadikkai eduththa police uyar adigaarigalaiyum paaraattugiren.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India