Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
போலி தங்கக்காசு விற்ற பெண்கள் கைது

நெல்லை: தமிழகம் முழுவது்ம் தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்கக்காசுகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய 8 பெண்கள், உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களை ஏமாற்றி போலி தங்கக்காசுகளை ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

போலி தங்க காசு மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நெல்லை சரக டிஐஜி, கண்ணப்பன் உத்தரவின் பேரில், எஸ்பி ஆஸ்ரா கார்க் மேற்பார்வையில் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுரணடை இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சீனிவாசன், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடசத்தினர்.

இந்நிலையில் போலி தங்கக்காசு மூலம் தமிழகம் முழுவதும் பலரை ஏமாற்றிய கொண்டலாம்பட்டியை சேர்ந்த 8 பெண்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும போலி தங்கக்காசு விற்ற பணத்தில் பைக், நகைகள், வீடுகள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: asa
பதிவு செய்தது: 17 Nov 2009 2:11 am
appadiya?

பதிவு செய்தவர்: டேவிட்
பதிவு செய்தது: 16 Nov 2009 3:28 pm
இவர்களை கைது செய்து விட்டீர்கள் .ஆனால் பெரிய கடைகளில் இருபத்தி ரெண்டு காரட் என்று 10 to 18 காரட் தங்கம் தான் விற்கபடுகிறது . all Business people are highlighting their facilities / Plus minus points as well as they are hiding all fraud / negative points for particular products / services

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India