clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

2வது முறையாக ஆப்கன் அதிபரானார் கர்சாய்

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 12:44[IST]
Vote this article
Up  
Down  


காபூல்: ஆப்​கன் அதி​ப​ராக ஹமீத் கர்சாய் மீண்​டும் பதவியேற்றுக் கொண்டார்.

காபூ​லில் உள்ள அதி​பர் மாளி​கை​யில் பத​வி​யேற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது. கர்சாய்க்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதி​பதி அப்​துல் சலாம் ஆஸ்மி பதவிப்​பி​ர​மா​ணம் செய்​து​வைத்​தார்.

கர்சாய் பத​வி​யேற்பு நிகழ்ச்​சி​யில் இந்​திய வெளியு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அமெ​ரிக்க வெளியுறவு அமைச்​சர் ஹிலாரி கிளிண்​டன் உட்பட 800 சிறப்பு விருந்​தி​னர்​கள் கலந்​து​கொண்​ட​னர்.

தலி​பான்​கள் தாக்​கு​தல்,​ ஊழல், தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள், பிரச்சனைகளுக்கு மத்​தி​யில் ஹமீத் கர்​சாய் இரண்​டா​வது முறை​யாக அதி​ப​ரா​கப் பதவியே​யேற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 20 Nov 2009 8:26 pm
கர்சாய் ஆப்கன் அதிபரானார், என்று சொல்வதை விட, கர்சாய்: அமெரிக்காவால் அதிபர் ஆக்கப்பட்டார், என்பதே உண்மை. எல்லாமே பிராடு, மொள்ளமாரித்தனம். முன்பு திரை மறைவாய் செய்த பிராடு தனத்தை, இப்போது, அமெரிக்கா எல்லோர் அறிய செய்ய தொடங்கி விட்டது.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!